சந்திரமுகி 2 ஐப் பார்த்துப் பாராட்டிய சந்திரமுகி 1 ஹீரோ

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. …

Read More

“விக்ரம் பிரபுவிடம் தான் உரிமை எடுத்து கேட்க முடியும்” ; ‘இறுகப்பற்று’ம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் …

Read More

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தினை …

Read More

”விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” ; ‘எனக்கு என்டே கிடையாது’ தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.  …

Read More

”விஜய சேதுபதியை இயக்க விருப்பம் ”- ‘இறைவன்’ விழாவில் ஜெயம் ரவி

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் …

Read More

சரசர பரபர திரில்லர் ‘சாரா’ ஆரம்பம்

Viswa Dream World நிறுவனம்  சார்பில் R விஜயலக்‌ஷ்மி மற்றும்  செல்லம்மாள் – குருசாமி G தயாரிப்பில்,  இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா  இணைந்து நடிக்கும் “சாரா”    பெண் கதாபாத்திரத்தை …

Read More

‘மூன்று கதாநாயகி இருந்தும் ரொமான்ஸ் இல்லையே…!” – விஜய் ஆண்டனியின் ”ரத்த’ம்” கண்ணீர்

இன்ஃபினிட்டி  ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போரா தயாரிக்க, விஜய் ஆண்டனி , ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, நடிப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் கண்ணன் நாராயணன் இசையில் டி எஸ் …

Read More

சிறப்பான சிகிச்சை தரும் சீர்மிகு சித்த மருத்துவர் Dr நித்யா MD siddha.,PhD.,

உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்று நமது தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம். உண்மையான ஆன்மீகம் , மேன்மை மிக்க  அறிவியல்.. இந்த  இரண்டின் துணை கொண்டு பண்டைய சித்தர்கள் உருவாக்கி வளர்த்த இந்த சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள் …

Read More

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை …

Read More

நன்றி சொன்ன ‘ அடியே’

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், …

Read More

விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மஹாராஜா’ – முதல் பார்வை வெளியீட்டு விழா

  பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நித்திலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.    நிகழ்வில் …

Read More

முத்தையா முரளிதரனின் முயற்சி வென்ற கதையை சொல்லும் ‘ 800’

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.    அதன் அடிப்படையில் இவரது வாழ்க்கை …

Read More

ஐநூறு கோடி ரூபாயைக் கடந்து ஆர்ப்பரிக்கும் , ஷாருக்கானின் ‘ஜவான்’

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில்  “ஜவான்”  திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான …

Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’  முதல் நாள் வசூல்  129.6 கோடியோடு   உலக  சாதனை ! 

ஷாருக்கானின் ‘ஜவான்’, இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது.   ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் …

Read More

மூச்சுத் திணறும் ஜவான் ; முதல் நாள் கொண்டாட்டம் !

ஷாருக் கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது ரசிகர்கள் உலகம்.  படம் வெளியான நிலையில்,  திரையரங்குகளை மைதானமாக மாற்றியிருக்கும் ஜவானின் அதிர்வலை… அடுத்தடுத்த திரையரங்குகளில் நன்றாகவே தெரிகிறது.   ஆக்சன் என்டர்டெய்னருக்கான ரசிகர்கள் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கெயிட்டி- …

Read More

ஆடியோ ஜூக் பாக்ஸில் அசத்தும் ஜவான்

  ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு… முன்னோட்டம் வெளியான பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஆக்சன் என்டர்டெய்னரான இப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், அதை அடுத்த கட்டத்திற்கு …

Read More

ரிலீஸ் தேதி 7 கேள்விகள் 7 ஜவான் ஸ்பெஷல்

ஜவான்’ படத்தை பற்றிய சில வேடிக்கையான கேள்விகளுக்கு ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி பதிலளித்திருக்கும் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.*    ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய திரைகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காண்பதற்கான பார்வையாளர்களின் உற்சாகம் உச்சத்தில் …

Read More

“நீங்க நீங்களாவே இல்லை” ; படப்பிடிப்பில் விஷாலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் தந்த அதிர்ச்சி

மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா மற்றும் சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் …

Read More

”ரஜினியை எங்களிடம் இருந்து பிரிக்க முடியவில்லை” – சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ்

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் …

Read More

டி. ராஜேந்தரின் இசை மற்றும் பாடல்களில் ‘நான் கடைசி வரை தமிழன்’

சி ஆர் டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.  ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ” நான் கடைசி வரை தமிழன்” இப்படத்துக்கு சகலகலா வல்லவன்  டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார்.   இப்படத்தில் நடிக்கும் நடிகர் …

Read More