இடியட் @ விமர்சனம்

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி , ஆனந்ஹா ராஜ், ஊர்வசி , அக்ஷரா கவுடா நடிப்பில் ராம்பாலா இயக்கி இருக்கும் படம் . 

 
முன்னொரு காலத்தில் தெலுங்கு ஜமீன்தார் ஒருவரின் பங்களாவை சிலர் ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டு , ஜமீந்தார் குடும்பத்தைக் கொன்று விட , அவர்கள் ஆவியாக அங்கேயே சுற்றிக் கொண்டு ஏமாற்றியவர்களை பழிவாங்க காத்திருக்கிறது. 
 
பணக்கார தம்பதியின்( ஆனந்தராஜ் – ஊர்வசி) ஒரே மகனான இளைஞனுக்கு(சிவா) பைத்தியக்கார மருத்துவமனை டாக்டர் (நிக்கி) மீது காதல் வர, அந்த மருத்துவமனையில் பைத்தியம் போல ஒரு பெண் மந்திரவாதி(அக்ஷரா கவுடா) நடிக்கிறாள்.
 
டாக்டரை சிலர் கடத்த , எல்லோரும் அந்த ஜமீன் பங்களாவுக்குப் போக , நமக்குத்தான் ஜாமீன் எடுக்கக் கூட யாரும் இல்லை. 
 
நிறைய காமெடி நட்சத்திரங்கள் ,  கொஞ்சம் காமெடி , அதுதான் பெரிய காமெடி

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *