பிரபல ஓவியரும் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஏ.பி. ஸ்ரீதர் சென்னை விஜிபி ஸ்னோ கிங்டம் அரங்கின் மாடியில் ,
தான் அமைத்து இருக்கும் தந்திரக் கலை அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருக்கும் ஓவியங்களை,
உலக நாயகன் கமல் ஹாசனிடம் காட்டினார்.
ஒவியங்களைப் பார்த்து பாராட்டிய கமல் ஹாசன் ” இது உண்மையிலேயே மிக வித்தியாசமான முயற்சி என்று தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஓவியக்கலை லோகோவை அறிமுகம் செய்து வைத்தார்.
The Famous painter, producer and actor A P.Shreedhar started “click Art Museum” at VGP Snow Kingdom.
Actor Ulaganayagan Kamal Hasan Introduced the “Click art museum” logo and hailed the sincere appreciation for his bizarre effort.