படிக்காத மேதையாக ‘மாணிக்’ photo gallery and news

IMG_0094

Picture 1 of 56

மோஹிதா சினி டாக்கீஸ் சார்பில் எம் சுப்பிரமணியன்  , பி.வினோத் தயாரிக்க , மா க ப  ஆனந்த் , சூசா குமார் ஜோடியாக நடிக்க , 
தரன் குமார் இசை – பழனி குமார் ஒளிப்பதிவில் , கதை திரைக்கதை வசனம் எழுதி மார்ட்டின்  இயக்கும் படம் ‘மாணிக் ‘
படத்தின் பூஜை மற்றும் ஆரம்ப விழாவில் படத்தைப் பற்றி பேசிய இயக்குனர் மார்ட்டின்
” சென்னை மற்றும் அதன்  சுற்று வட்டாரத்தில் நடைபெறும் கதை.  கதாநாயகன் சென்னையில் வசிக்கும்  Bachelor .
ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தை ஃபேன்டசி கலந்து உருவாக்குகிறேன் 
படத்தில் மா.கா.பா. ஆனந்த் படிக்காத மேதையாக வருகிறார் , நாயகி சூசா குமார் புதுமையான  கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மனோ பாலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ” என்றார் . 
வெற்றிக்கு வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →