ஓ மை கோஸ்ட் @ விமர்சனம்

வி ஏ யூ மீடியா  மற்றும் ஒயிட் ஹார்ஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சன்னி லியோன், சதீஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்தா நடிப்பில் யுவன் இயக்கி இருக்கும் படம். 

ஆபாசப் படம் எடுக்க தயாரிப்பாளர் தேடும் இயக்குனர் ( சதீஷ்) ஒளிப்பதிவாளர் (ரமேஷ் திலக் ) . இயக்குனரின் காதலி ஒரு செக்ஸ் மருத்துவமனை ரிசப்ஷனிஸ்ட்( தர்ஷா குப்தா)  இயக்குனரின் வீட்டுக்கு வரும் பேய் ஒன்று காதலியைப் பிடித்துக் கொண்டு மூவரையும் அனகோண்டா புறம் போகச் சொல்கிறது . 
அங்கே ஒரு பிளாஷ்பேக் . அல்லி ராணியாக அந்தப் பகுதியை ஆண்ட ஒருத்தி ( சன்னி லியோன் ) காமக் கதை சொல்லும் ஒரு நபரின் (சதீஷ் 2) பேச்சில் மயங்கி இருக்கும்போது எதிரிகளால் கொல்லப் படுகிறாள் . மீண்டும் இந்த சதீஷ் வந்த உயிர் வந்து , ஆனால் அந்தப் பகுதி மக்களைப் பாதிக்காமல் மீண்டும் மரிக்கிறாள் . 
 
சன்னி லியோனுக்கு விதம் விதமாக உடை போட்டும் குறைத்தும் விலக்கியும் ரசிக்க இது போதாதா? 
 
ஒரு உருப்படியான கதை பண்ண விடாமல் எந்தப் பேய் பிடித்தது என்று தெரியவில்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *