நட்சத்திர கிரிக்கெட் ALL ACTORS & ACTRESSES COLORFUL MEGA GALLERY

IMG_9036

Picture 81 of 81

 

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்  “லிபரா நட்சத்திர கிரிக்கெட்” போட்டி விழாவில்  ரஜினிகாந்த், கமல்ஹாசன்,

நாகார்ஜுனா, சிவராஜ்குமார்  மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி டைகர்ஸ் ,  சென்னை சிங்கம்ஸ், கோவைகிங்ஸ்’, ‘ராம்நாடு ரைனோஸ்’ , மதுரை காளைஸ் , சேலம் சீட்டாஸ் , நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ்’ 

‘சென்னைசிங்கம்ஸ்’ அணியினர் ‘திருச்சி டைகர்ஸ்’ அணியினை வென்றனர்.

ராம்நாடு ரைனோஸ்’ அணியினர் ‘கோவைகிங்ஸ்’ அணியினரை வென்றனர்.

‘சேலம் சீட்டாஸ்’அணியினர் ‘மதுரை காளைஸ்’ அணியினரை வென்றனர்.

‘தஞ்சை வாரியர்ஸ்’ அணியினர் ‘நெல்லை டிராகன்ஸ்’ அணியினரை வென்றனர்.

அரையிறுதிப் போட்டியில் ‘ராம்நாடு ரைனோஸ்’vs  ‘தஞ்சை வாரியர்ஸ்’ மற்றும்  ‘சென்னை சிங்கம்ஸ்’ vs  ‘சேலம் சீட்டாஸ்’ அணிகள்  மோதின 

இறுதிப்போட்டியில் ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணி ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியும் மோதின 

இதில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ்’  அணி  வென்று கோப்பையை தட்டிச சென்றது .

நடிகர் விக்ரம்-ன் பிறந்தநாள் விழா ஸ்டேடியத்தில், நாசர், விஷால், பிரபு, விக்ரம் பிரபு, மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி, தெலுங்கு திரையுலகின்  சூப்பர்ஸ்டார்கள் மோகன் பாபு, பாலகிருஷ்ணா,

கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப், மற்றும் பல நடிகர்,நடிகைகளின் முன்னிலையில் கேக் வெட்டி  கொண்டாடப்பட்டது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →