முன்னணி வாசனன திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக எஸ்டிஆர் சிலம்பரசன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்
வாசனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனளஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக திகழும் எஸ்டிஆர் உடன் இனணந்துள்ள இந்நிறுவன ம் இதன் தயாரிப்புகனள தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது
வாசனை திரவியத்தின் சர்வதேச தரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், தமிழகத்தின் முன்னணி பிராண்ட் ஆக தன்னை நினலநிறுத்தும் வனகயிலும் இளம் தலைமுறையினரிடம் தங்களது தயாரிப்புகனள கொண்டுசெல்லும் விதமாகவும் நடிகர் எஸ்டிஆர் உடன் இந்நிறுவனம் இனணந்துள்ளது.
எஸ்டிஆர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இதன் காரணமாக தமிழக சந்தையில் தனது செயல்பாடுகனள விரிவாக்கம் செய்ய அவனர விளம்பர தூதராக இந்நிறுவனம் நியமித்திருக்கிறது.
இது குறித்து வனேசா கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தனலவருமான சௌரப் குப்தா கூறுனகயில், எஸ்டிஆர் உடன் டென்வர் நிறுவைத்தின் கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாகும். அவர் தனது கடின உனழப்பின் மூலம் தமிழக ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது கடின உனழப்னப போற்றும் விதமாக அவரை டென்வர் நிறுவனம் அதன் விளம்பர தூதராக நியமித்திருக்கிறது.

எஸ்டிஆர் உடனான இந்த கூட்டணி மூலம் இந்த பிராண்டின் நினல மேலும் அடுத்த கட்டத்திற்கு உயரும். நடிகர் எஸ்டிஆர் – டென்வர் நிறுவைமும் அதன் பாணியிலும் ஆளுனமயிலும்ஒரே நிலையில் இருப்பதால் இந்த கூட்டணி குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதுசிறந்த வெற்றி மிக்க கூட்டணியாக அனமயும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் எஸ்டிஆர் கூறுனகயில், ஆண்களுக்கான வாசனை திரவியங்கள் விற்பனை சந்தையில் டென்வர் நிறுவனம் முக்கிய இட த்னத பிடித்துள்ளது. அந்த பிராண்ட் மீது எைக்கு இருந்த மதிப்பு காரணமாக நான் இந்நிறுவைத்தின் விளம்பர தூதராக இனணந்துள்தளன்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிராண்டுடன் இனணந்து பணியாற்றுவது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார். டென்வர் நிறுவனத்தின் பிராண்ட் மேலாளர் ஆதித்யா யாதவ் கூறுனகயில், தமிழகத்தில் காலடி எடுத்து னவப்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாங்கள் எஸ்டிஆரின் பெரிய ரசிகர்களாக இருக்கிறோம்.
மேலும் எங்கள் பிராண்டுடன் நன்றாகப் பொருந்திய ஒரு கலைஞருடன் இனணந்து பணியாற்றுவது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடனான இந்த கூட்டணி எங்களின் தமிழக தொடக்கத்திற்கான சிறந்த ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். @denverformen அவர்களின் TVC விளம்பரங்களளப் பாராட்டும் வளகயில் #thescentofmysuccess பிரச்சாரத்ளை அமைத்து இருக்கிறார்கள