எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கும் F.I.R

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக …

Read More

826 நாட்களுக்குப் பிறகு விஷ்ணு விஷாலின் அடுத்த படம் !

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் விஷ்ணு விஷால் அதையே ஆரம்ப விசயமாக வைத்துப் பேச ஆரம்பித்தார்.  என்ன….  ‘பெரிய’ என்ற உண்மை மட்டும் ‘சிறிய’ என்ற வார்த்தையாக நயந்து இருந்தது .   “சிறிய இடைவெளிக்குப் …

Read More