லைக்கா பேர் இருந்தால் கத்தி வராதாம்
‘புலிப் பார்வை படத்துக்கு ஆதரவு அளித்த வாழ்வுரிமைக் கட்சிக்கு நன்றி’ என்ற பத்திரிகை விளம்பரங்கள் புலிப் பார்வை படத்துக்கு லைன் கிளியர் ஆகி விட்டதை பூடகமாக உணர்த்துகின்றன. ஆனால் கத்திக்கு இன்னும் பிரச்னை முடிந்தபாடில்லை. இலங்கை அதிபரும் தமிழின விரோதியுமான ராஜபக்சேவின் …
Read More