“டிவியில் போட்ட படங்கள் தியேட்டரில் எதுக்கு?”- அரணம் விழாவில் பிரியன் கேள்வி
தமிழ்த் திரைக்கூடம் தயாரிப்பில், பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. பாடலாசியர் பிரியன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன் , கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். …
Read More