தமிழ் தேசியத்துக்கு எதிராக லயோலா கல்லூரி ?
சென்னை லயோலா கல்லூரியின் தமிழ் ஊடகத்துறை மாணவர்களுக்கு, திரைப்படம் படம் எடுப்பது பற்றிய பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினார், சந்தனக்காடு உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படைப்புகளை தந்த இயக்குனர் வ.கௌதமன். அதன் ஓர் அங்கமாக ஒரு குறும்படம் எடுப்பது பற்றிய நேரடி பயிற்சிக்கு …
Read More