‘வள்ளுவன் ‘ இசை , முன்னோட்ட வெளியீடு

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், …

Read More

உருட்டு உருட்டு ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா.

  ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “உருட்டு உருட்டு”.  …

Read More

கைமேரா பட இசை வெளியீட்டு விழா

பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி மொழியில் உருவாகி வரும் …

Read More

“கார்த்திக் ரூட்டில் விமல்” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சாம்ஸ்

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி …

Read More

முகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் – தி பெட்’ இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா

‘பிக் பாஸ் சீசன் 3′ வெற்றியாளரும்,’வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி,  வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , …

Read More

விஷால் – சாய் தன்ஷிகா காதல், கல்யாண அறிவிப்பைச் சொன்ன யோகிடா இசை – ட்ரெய்லர் வெளியீட்டு விழா.

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் …

Read More

“இசைஞானி அல்ல.. இசை இறைவன்..” – ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் சீமான்

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் …

Read More

முதல் படத்துக்கு மொக்கைக் கதை வைத்திருந்த பாக்யராஜ் – EMI கலாட்டா

சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” EMI ” மாதத் தவணை “. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி …

Read More

‘கருடன்’ சந்தோஷ விழா

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக …

Read More

” சினிமாவில் நிறைய பித்தள  மாத்திகள் இருக்காங்க” – ‘ பித்தள மாத்தி’ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன்

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள ‘பித்தள மாத்தி’ திரைப்படம்  ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.   இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  காமெடி …

Read More

கருடன் @ விமர்சனம்

க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்க , லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் தயாரிக்க, சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சிவதா, ரேவதி ஷர்மா ,சமுத்திரக்கனி, ரோஷினி  ஹரிப்பிரியன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார்மற்றும்  வடிவுக்கரசி நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் கதைக்கு திரைக்கதை வசனம் …

Read More

மாவீரர் பிரபாகரனை நினைவு கூர்ந்த ‘வெப்பன்’ சத்யராஜ்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*   குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் …

Read More

குருநாதரின் மகன் நடிக்க சிஷ்ய இயக்குனர் தயாரிக்கும் ஹிட்லிஸ்ட்

இயக்குனர் கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா .    படத்தயாரிப்புக் குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றப்பட்டு  நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.   படத்தின் முன்னோட்டம்  மற்றும்  இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன .   இயக்குனர்கள் …

Read More

“ராமராஜன் இருக்கார்.. பாட்டு எங்கேய்யா ?” ; சாமானியன் இயக்குநர் மீது கோபப்பட்ட இளையராஜா.

 எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்க,   சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன்  கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய,  அவரது திரையுலகப் பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை …

Read More

“யானை இல்ல… டைனோசாரே இருந்தாலும் கதை திரைக்கதைதான் முக்கியம் “- ‘கள்வன்’ பட நிகழ்வில் வெற்றிமாறன் .

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில்  ஜி. டில்லி பாபு தயாரிக்க,  இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.    இதன் இசை வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன.    நிகழ்வில் …

Read More

”என்னது, ஆண்ட்ரியா தமிழ்ப் பெண்ணா?”- ‘கா’ பட விழாவில் கே ராஜன் அதிர்ச்சி

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்க,   தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள  திரைப்படம்,  “கா”.  இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், …

Read More

‘என் சுவாசமே’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குனர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில்,உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், …

Read More

“ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” ; நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை.

  லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி …

Read More

எழில்’ 25′ விழா மற்றும் ‘தேசிங்குராஜா- 2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி  எழில்25 என்ற விழாவும், இன்ஃபினிட்டி …

Read More

‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு

திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

Read More