”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் !
தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவிற்கு, திரையுலகத்தின் சார்பில் , அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), …
Read More