
மதுக்கடை மற்றும் BAR தொல்லையால் கதறும் பழவேடு மக்கள்
ஒரு காலத்தில் குடித்து விட்டு ஊருக்குள் வருவதே அவமானமாகப் பார்க்கப்பட்ட தமிழ் நாட்டில் இப்போது குடிப்பழக்கம் இல்லாதவனை எகத்தாளமாகப் பார்க்கும் பழக்கம் வந்து விட்டது . ஒரு தவறை சாதாரண மனநிலையில் செய்பவனை அதிகம் தண்டிக்கும் வழக்கம் இருந்த நம்ம ஊரில் இப்போது குடிகாரர்கள் …
Read More