இயக்குனர் மகேந்திரனால் பாராட்டப்பட்ட தோழா இயக்குனர்
‘தமிழில் ஹிட் ; தெலுங்கில் சூப்பர் ஹிட்’ என்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தோழா . இதை முன்னிட்டு நல்ல விமர்சனம் தந்த ஊடகங்களுக்கும் அவற்றின் வழியே மக்களுக்கும் நன்றி சொல்ல , பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி சொன்னது படக் குழு . …
Read More