”இடதுசாரிக் கருத்தைச் சொல்லும் ‘ புது வேதம்” திருமாவளவன் எம் பி பாராட்டு
விட்டல் மூவிஸ் தயாரித்து விரைவில் திரைக்கு வரும் படம் :புதுவேதம்.இதில் காக்கா முட்டை: புகழ் விக்னேஷ், ரமேஷ் மற்றும் வருணிகா, சஞ்சனா, இமான் அண்ணாச்சி , சிசர் மனோகர் ஆகியோருடன் 2 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். …
Read More