வீராபுரம் 220@ விமர்சனம்

சுபம் கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில்   குணசேகரன் கன்னியப்பன் இணை தயாரிப்பில் அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடிப்பில்   புதுமுக இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீராபுரம் 220’.
 
வீராபுரத்தில் வாழும் இளவயது நண்பர்கள் , அவர்களது நட்பு, கோபம், துரோகம் , பாசம் , காதல் புரிதல் இன்மை , அரசியல்வாதி ஒருவரின் அராஜகம் அதன் விளைவு ஆகியவையே இந்தப் படம் 
 
இளைஞர்களின் தண்ணீர் கேன் தொழில் , அதனால் வளரும் பகை என்ற விஷயம் யதார்த்தமாக இருக்கிறது 
 
நாயகனுக்கும் அவனது தந்தைக்குமான புரிதல் அருமை .
 
மேக்னா அழைக்க வளைய வருகிறார் 
 

ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது 

 
மணல் கடத்தலை கண்டித்து படம் பேசுவது பாராட்டுக்குரியது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *