உறவுகளின் அருமைகளைக் கூறும் ‘Hi 5’

Basket Films & Creations  தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குனர் பாஸ்கி T ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் திரைப்படம்  “Hi 5” . விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு படக்குழுவினர் மற்றும் திரை …

Read More

கட்டா குஸ்தி @ விமர்சனம்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும்  ஆர் டி டீம் ஒர்க்ஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா தயாரிக்க, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் செல்ல அய்யாவு எழுதி தமிழிலும் மட்டி குஸ்தி என்ற …

Read More

”சினிமா என்பது கலை ; வியாபராமல்ல” – ‘ விஜயானந்த் ‘ நாயகன் நிஹால்

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்  தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், …

Read More

ராட்சஷப் பாம்பின் அட்டகாசம் சொல்லும் ராஜா ராணிப்படம் ‘பாம்பாட்டம்’

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள ’பாம்பாட்டம்’  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்  வி.சி.வடிவுடையான்,   வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள …

Read More

விஜய் சேதுபதி சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் & KGISL Educational Institutions  கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் (2022- டிசம்பர் 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி)  மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கோவை …

Read More

“மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க சல்லியர்கள் பட நாயகி செய்த காரியம்” – வியந்த இயக்குநர் கிட்டு

ICW நிறுவனம் சார்பில்  நடிகர்  கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய  கிட்டுவின் இயக்கத்தில்  உருவாகியுள்ள  படம் இது.    சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக …

Read More

‘ரங்கோலி’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு .

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முன்பே வெளியிடப்பட்ட   நிலையில் …

Read More

”10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் DR 56 படம் மூலம் நடிப்பது மகிழ்ச்சி”- பிரியாமணி

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் பெற்று , ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் ” DR 56 “   ராஜேஷ் …

Read More

”என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்துப் படங்களில் நடிப்பேன்” – ‘காரி’ பட விழாவில் சசிகுமார் திட்டவட்ட அறிவிப்பு

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். …

Read More

”கன்னடா முதல் கனடா வரை போவோம் ” விஜய் ஆனந்த் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் உற்சாகம் !

வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு …

Read More

அவதூறான செய்தி போட்டால் வழக்கு போடுவேன் என்கிறார் பார்வதி நாயர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட  விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் …

Read More

அமேசான் பிரைமில் வதந்தி

தமிழ் க்ரைம் த்ரில்லர் படைப்பான , வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, டிசம்பர் 2 அன்று உலகம் முழுவதும்  அமேசான் பிரைம் வீடியோவில் பதிவேற்றப்பட உள்ளது.   வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி , ஆண்ட்ரூ …

Read More

செஞ்சி @ விமர்சனம்

கதை எழுதி,இயக்கி, ஏலியன் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்தில் கணேஷ் சந்திரசேகர் நடிக்க  ரஷ்ய நடிகை கெசன்யா பான்ஃபெரோவா மற்றும் பலர் நடித்துள்ள படம்.செஞ்சி    பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். வீட்டில் நுழையும் போதே …

Read More

தார பாகத்தின் தகராறு சொல்லும் ‘பட்டத்து அரசன் ‘

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ராஜ் கிரண், அதர்வா, ராதிகா, ஜெயப்பிரகாஷ்,  நடிப்பில் சற்குணம் இயக்கி நவம்பர் 25 அன்று திரைக்கு வரும் படம் பட்டத்து அரசன் .  தஞ்சாவூர்ப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தாத்தா, அப்பா, , மாமா , மகன் …

Read More

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் …

Read More

‘நாடு’ படப் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’.  ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக …

Read More

”கிராமத்துக் கதையில் நடிக்க ஆசை ” – அசோக் செல்வன்

அண்மையில்  வெளிவந்த நித்தம் ஒரு வானம் படத்தில் அசோக் செல்வனின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது .  இதற்குப்  பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்  பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தார். சந்திப்பில் அவர் பேசும்போது, “நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். …

Read More

“சினிமா துறைக்கான  வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை” – குருமூர்த்தி விழாவில் ஆர்கே.செல்வமணி வேதனை

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில்  நட்டி நடராஜ் கதாநாயகனாக நடிக்க,  ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க இவர்களுடன்  சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க, …

Read More

‘D3 ‘படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேன்: நடிகர் பிரஜின்

நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ D 3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து …

Read More

மிரள வைத்த ‘மிரள்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல்  எழுத்து இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழு  பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். .    …

Read More