எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இமைக்கா நொடிகள் !

கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”.   டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் …

Read More

ஜூலை 6ல் திரைக்கு வரும் ‘சந்திரமவுலி ‘

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.   தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். …

Read More

கோலிசோடா 2 இல் அசத்திய ஸ்டன் சிவா

கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் நடிப்பிலும் தீரா ஆர்வம் கொண்டவர் .    அதன் காரணமாக நடிக்கவும் ஆரம்பித்தவர். வேட்டையாடு விளையாடு படத்தில் “என்ன மணி…  என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என கமல்  கேட்கும்போது …

Read More

பரபரப்பான திரைக்கதையில் ‘ ஜருகண்டி’

நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில்,  நடிகர் ஜெய் , ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம் மலையாளப் படத்தில்  நடித்த ரெபா மோனிகா இணையராக நடிக்க, ரோபோ ஷங்கர், டேனி, இளவரசு நடிப்பில் அறிமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கி இருக்கும் படம் …

Read More

சிவாஜியின் ‘மனோகரா’ நாயகி கிரிஜாவின் மகள் சலீமா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்

சிவாஜியின் ‘மனோகரா’ படத்தை மட்டும் அல்ல அப்படத்தில் சிவாஜியுடன் நடித்த பல நடிகர்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.   அவர்களில் ஒருவர் தான் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த கிரிஜா. ‘திரும்பி பார்’, ‘இரு சகோதரிகள்’ என தொடர்ந்து தமிழில் …

Read More

”என் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக் கொள்வேன்”-‘ஆந்திரா மெஸ்’ இயக்குனர் ஜெய் காரமான பேச்சு !

சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில்  கதை சொல்லப்பட்டிருக்கும் படம்  என்கிறார்கள் “ஆந்திரா மெஸ்” படத்தை.  நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை,  மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருப்பதாக கூறப்படும்  இப்படத்தின் மூலம் …

Read More

”பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்”- ‘ஜுங்கா’ விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்க,  விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,  பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் …

Read More

”போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம்” – டிராபிக் ராமசாமி இசை வெளியீட்டில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் !

கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள்  வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு  வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.    நிகழ்வில் திரையிடப்பட்ட முன்னோட்டம் அற்புதமாக இருந்தது .  …

Read More

சூர்யாவும் கார்த்தியும் இணைந்த ‘கடைக்குட்டி சிங்கம் ‘

2D என்டர்வடெயின்மென்ட் சார்பில் நடிகர்  சூர்யா தயாரிக்க,  கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ கடைக்குட்டி சிங்கம் “.  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் ,  சூர்யா , கார்த்தி , 2டி …

Read More

பொண்டாட்டி புகழ் பாடலில் கோலி சோடா 2

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2.   சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார்.   வரும் ஜூன் …

Read More

காலா @ விமர்சனம்

வுண்டர் பார் பிலிம்ஸ்  சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  ரஜினிகாந்த், நானா படேகர் , ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ் , அஞ்சலி பட்டேல் மற்றும் பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் நடிப்பில் ,   அட்டகத்தி,  …

Read More

பெண்ணின் விடா முயற்சியை சொல்லும் “ மியா “ – நடிகை இனியாவின் இசை ஆல்பம் .

நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தையும் நேசிக்கும் நடிகை இனியா,  மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை,   8 நிமிட வீடியோ ஆல்பமாக “மியா” என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.  ‘மியா துடிப்புள்ள ஒரு பெண். பிரபல டான்ஸராகி கொடி கட்டிப் பறக்க வேண்டும். விருதுகளை வாங்கிக் குவிக்க …

Read More

‘முந்தல்’ இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த்தின் அடுத்த படம்

ஸ்டண்ட் ஜெயந்த், இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘முந்தல்’. அப்பு கிருஷ்ணா என்ற,    அறிமுக ஹீரோ நடிப்பில் உருவான இப்படம் சித்த மருத்துவத்தை மையமாக வைத்து உருவான டிராவல் அட்வெஞ்சர் படமாகும்.   திரைத்துறை நடத்தி வந்த போராட்டம் முடிந்த உடனேயே, …

Read More

தடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்

‘பிரபுதேவா’ நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து,   தேசிய விருதையும் வென்ற இவர் தற்போது ‘ஒரு குப்பைக் கதை’ தம மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். .   …

Read More

ஜி வி பிரகாஷின் ரசிகையாக உணர்ந்த ‘செம’ அர்த்தனா

 ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார் அர்த்தனா . செம  நாளை-  மே 25ஆம் தேதி வெளியாகிறது.    “ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் போது ஒரு சக நடிகையாக அல்லாமல், ஒரு ரசிகையாக அந்த …

Read More

தங்கை தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ளச சொன்ன நடிகை இனியா.

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்   பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாக,     முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.  படத்தில்  கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், …

Read More

”யாருக்காகவும் பயந்து டைட்டிலை மாற்றாதீர்கள்”- ‘நுங்கம்பாக்கம்’ விழாவில் விஷால்

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் S.k.சுப்பையா தயாரிக்க,  அஜ்மல், ஆயிரா , மனோ,   A.வெங்கடேஷ், பென்ஸ் கிளப் சக்தி ஆகியோர் நடிக்க,  திரைக்கதை அமைத்து  S.D.ரமேஷ் செல்வன் இயக்கும் படம்   ” நுங்கம்பாக்கம் “ நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதி விவகாரத்தைப் பேசும் படம் இது .  நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டராக,  …

Read More

”எனக்கு இனி கட்-அவுட் வேண்டாம் – சிம்பு in ‘எழுமின்’ விழா

டிராபிக் ராமசாமி அய்யாவுக்கு ரொம்பப் பிடித்த தலைப்பு இதுவாகத்தான் இருக்கும் .!   சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி , தயாரிப்பதோடு இயக்குநராக அறிமுகமாக, விவேக், தேவயானி   நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எழுமின்    தற்காப்பு கலைகளை தங்களது …

Read More

18- 05- 2009 @ விமர்சனம்

குருநாத் சலசானி தயாரிப்பில்  தான்யா,  சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன் , நாகி நீடு நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கு.கணேசன் இயக்கி இருக்கும் படம் 18- 05- 2009.  மண்ணின் விடுதலைக்காக நியாயமாக ஈழத்தில் போராடிய விடுதலைப் புலிகள் உள்ளிட்ட …

Read More

பாஸ்கர் ஒரு ராஸ்கல் @ விமர்சனம்

ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் ,  அரவிந்த்சாமி –  அமலாபால் இணையராக நடிக்க, .   நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா  பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி  நடிக்க ,     சித்திக் இயக்கியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’.   படம் …

Read More