சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த ‘டிரைவர் ஜமுனா’ ஐஸ்வர்யா ராஜேஷ்

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்தத் திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.  ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், …

Read More

கமல்ஹாசன் கலந்து கொண்ட செம்பி இசை வெளியீட்டு விழா!

Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா   கமல்ஹாசன் தலைமையில், …

Read More

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த ‘3.6.9’ பட இசை வெளியீட்டு விழா

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு …

Read More

இந்திய உளவாளிகளின் கதை ‘சர்தார்’

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்    நடிகர் கார்த்தி பேசும்போது,” மித்ரன் இயக்கி …

Read More

நவம்பரில் திரைக்கு வரும் சசிகுமாரின் ‘நான் மிருகமாய் மாற’ .

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் : TD ராஜா மற்றும் TR சஞ்சய் குமார்  தயாரித்திருக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில்,  இயக்குனர் மற்றும் நடிகர் …

Read More

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்பட இசை வெளியீடு

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.    காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக …

Read More

கமல்ஹாசன் வெளியிட்ட , இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘ஓ பெண்ணே’ சுயாதீன ஆல்பம் பாடல்

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும்  பாடல் “ஓ பெண்ணே” .இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த …

Read More

பிஸ்தா @ விமர்சனம்

ஒன் மேன் புரடக்ஷன்ஸ் சார்பில் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரிக்க மெட்ரோ சிரிஷ், அருந்ததி நாயர் , மிருதுளா முரளி, சதீஷ், யோகிபாபு நடிப்பில் ரமேஷ் பாரதி இயக்கி இருக்கும் படம்.  காதல் ஜோடிகளுக்கு உதவ, கட்டாயக் கல்யாணங்களை கடைசி நிமிடத்தில் நிறுத்தி, அதன் …

Read More

”டிரைலரும், பாடல்களும் படத்தை பார்க்க தூண்டுகிறது” – ‘ஒன் வே’ படம் பற்றி இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். முத்துக்குமரன் ஒளிப்பதிவு …

Read More

எனது உதயம், கீதாஞ்சலி படங்களைப் போல் ‘ரட்சன்’ படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் – நடிகர் நாகர்ஜுனா

நாகார்ஜுனா , சோனல் சவுஹான் நடித்த ரட்சன்-  தி கோஸ்ட் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது . நிகழ்வில் வசனகர்த்தா அசோக் பேசும்போது, “இப்படத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தது நான்தான். முதலில் இந்த வாய்ப்பு கிடைத்ததும் பயம் இருந்தது. ஆனால், போனப் பிறகு சந்தோஷமாக …

Read More

பவுடர் படத்தில் கதை நாயகனாக நிகில் முருகன்

பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்று நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சாருஹாசனை ‘தாதா 87’ திரைப்படம் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியவரும்,   பல வெள்ளி விழா படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர் …

Read More

ஃபேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ‘ஆரகன்’

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட …

Read More

”மணி சாரின் படம் என்றால் உயர்தரம்தான்”- நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் விளம்பரப்படுத்தும் பயணத்துக்காக இந்தியாவையே சுற்றி வந்த கார்த்தி  படம் வெளியீட்டுக்கு ஒரு நாளைக்கு முன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் .   “களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் …

Read More

காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் …

Read More

ஆதார் இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ …

Read More

21 படங்களில் நடிக்கும் பெரிய பழுவேட்டரையர்

பொன்னியின் செல்வன் படத்தில்  பெரிய பழுவேட்டரையராக நடித்திருக்கும் நடிகர் சரத்குமார்     இந்த நிலையில் பத்திரிகை ஊடக நண்பர்களோடு  சரத்குமார் பேசியபோது , “பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து …

Read More

‘மஞ்சக்குருவி’ பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

V.R Combines விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், “மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் ரைட்டர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி …

Read More

கல்லூரி விழாவில் துருவ் விக்ரம்

சென்னை மாநகரிலுள்ள மகளிர் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்வேறு பெயரில் கலைவிழாக்கள் நடைபெறுவது இயல்பு. இவ்விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொண்டு, மாணவிகளை உற்சாகப்படுத்துவதும் இயல்பு. மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க எம் ஓ பி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்ற ‘விஷ் 22’ என்ற கலைவிழாவில் நடிகர் …

Read More

அக்டோபர் 7 முதல் சுந்தர் சி யின் ‘காபி வித் காதல் ‘

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக …

Read More

”கோடிகளை கொட்டி கொடுத்தாலும் தரங்கெட்ட படத்தில் நடிக்க மாட்டேன்” – ‘சாமான்யன்’ பட ஹீரோ ராமராஜன்

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில்  தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். …

Read More