“என் பாடல் வரிகளில் இருந்து எத்தனை படத் தலைப்புகள் ! ” – ‘வேட்டைக்காரி’ பட விழாவில் வைரமுத்து

ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப் பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். …

Read More

கொரோனாவால் தள்ளிப் போன “போகுமிடம் வெகு தூரமில்லை”

Shark 9 pictures சார்பில்  சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.      மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், …

Read More

மாவீரர் பிரபாகரனை நினைவு கூர்ந்த ‘வெப்பன்’ சத்யராஜ்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*   குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் …

Read More

“சிரமப்படாமல் படம் எடுக்க முடியாது” – பகலறியான் பட நிகழ்வில் ஆர் வி உதயகுமார்

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகன் தயாரிக்க , அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டு தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க  உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” படத்தில்  அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் …

Read More

ஹிப் ஹாப் ஆதியின் ‘PT Sir ‘

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துக் கதையின் நாயகனாக நடிக்க, கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘P T சார்’  காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, …

Read More

அடையாறில் ஆடலாம் , ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'( Kiki’s Dance Studio)வில்.

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கி இருக்கிறார்  இதற்காக நடைபெற்ற தொடக்க …

Read More

இசைஞானி  இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி

இந்திய திரைத்துறையின் தனித்துவமான  சாதனையாளர்  இசைஞானி  இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.    இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் …

Read More

குருநாதரின் மகன் நடிக்க சிஷ்ய இயக்குனர் தயாரிக்கும் ஹிட்லிஸ்ட்

இயக்குனர் கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா .    படத்தயாரிப்புக் குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றப்பட்டு  நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.   படத்தின் முன்னோட்டம்  மற்றும்  இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன .   இயக்குனர்கள் …

Read More

அறிமுக நாயகன் – நாயகி  தருண் –  செஷ்வித்தா நடிக்கும் ‘குற்றம் புதிது ‘

GKR CINE ARTS  பட நிறுவனம் சார்பில்  DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ” குற்றம் புதிது ” அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக …

Read More

தொண்டரின் வாரிசு அரசியலுக்கு வரும் ‘எலெக்ஷன்’

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதி சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் வெளியிடும் ‘எலக்சன்’  திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு . படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று …

Read More

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்   திரையரங்குகள் அதிகரிப்பு

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பிரீத்தி முகுந்தன் அதிதி பொஹங்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் …

Read More

‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு.

இயக்குனரும்  நடிகருமான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’  திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.    ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், …

Read More

சாய் பல்லவியின் பிறந்த நாள் பிரத்யேக வீடியோ

தெலுங்கில் ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்துக்குப் பிறகு  இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருக்கும் நிலையில் ,     சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு  படக்குழுவினர்  ஒரு  போஸ்டரையும்  ஒரு பிரத்யேகமான …

Read More

யுவன் சங்கர் ராஜாவின் தனி இசைப் பாடல் தொகுப்பு -‘ மணி இன் தி பேங்க்’

 யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன்‌ தி பேங்க்’ எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.      இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்.   http://youtu.be/41W7sRc5wps

Read More

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ‘பைசன் காளமாடன்’ 

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து,நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள்  படத்திற்குப் பிறகு, இயக்குநர் …

Read More

“ரசவாதி வேறொரு அனுபவம்”- இயக்குனர் சாந்தகுமார்

டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்    …

Read More

நெருப்பில் குளித்த கொடுமையை, நெஞ்சு நிமிர்த்தி சொன்ன, ‘உயிர் தமிழுக்கு’ அமீர் .

அமீரின் அசத்தலான நடிப்பு மற்றும் பொலிவில்,  மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.    அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் …

Read More

அர்ஜுன் தாசின் ரொமான்ஸ் காட்சிகள்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, …

Read More

”ஹீரோ நான்; கிங்கு அன்புச் செழியன் ” – ‘இங்க நான் தான் கிங்கு ‘சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,   சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் …

Read More

‘ஃபெமினிஸ்ட்’… ‘சென்டன்ஸ்’ …. அசத்தலான படங்களுடன் ஆரம்பிக்கும் ‘ஓடிடி பிளஸ்’

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு …

Read More