ஃபேமிலி த்ரில்லர் படம் ‘ரீவைண்ட்’

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தேஜ், தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணை தொடு’ ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. …

Read More

”பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு?”– ‘அகோரி’ விழாவில் பாக்யராஜ்

ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’.  படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் …

Read More

”நான் அதிகம் சம்பளம் வாங்குவதாகக் கூறுவது பொய் “– யோகிபாபு.

ஸ்ரீவாரி பிக்சர்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்க யோகிபாபு நாயகனாக நடிக்க  முத்துக்குமரன் இயக்கும் தர்ம பிரபு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் , திரையிடப்பட்ட டிரைலரும் பாடல்களும் அட்டகாசம் .  படத்தில் எம தர்மன் பதவியை வாரிசு என்ற அடிப்படையில் பெறும் யோகிபாபு …

Read More

”சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க இரஞ்சித்” — பாலிவுட் இயக்குனர் , நடிகர் அனுராக் காஷ்யப் அழைப்பு

பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அனுராக்  காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குநர் பா.இரஞ்சித்தை …

Read More

100க்கு வரும் அழைப்புகள் பின்னணியில் ‘100’

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் …

Read More

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிப் பேசும் ‘ஐ ஆர் 8’

ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் & ஜே.கே இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்க,   அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும்  நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ்  ஆகியோரின் உடன் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி  என்.பி. இஸ்மாயில் …

Read More

சூர்யாவின் தீராக் காதல்

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில், சூர்யா சாய்பல்லவி நடிக்க செல்வராகவன் இயக்கி இருக்கும் என்ஜிகே படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ! ‘நந்த கோபால குமரன்’ என்பதன் சுருக்கமே என்ஜிகே  நிகழ்ச்சியில பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது, “இந்த குழுவில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருப்பது …

Read More

விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் ‘கொலைகாரன் ‘

தியா மூவீஸ் சார்பில் பிரதீப் தயாரிக்க, விஜய் ஆண்டனி, அர்ஜுன், நடிப்பில் , ஆண்ட்ரூஸ் இயக்கி இருக்கும் படம் கொலைகாரன் . இன்னும் ஓரிரு வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை பாஃப்டா  தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார் .  படத்தின் பாடல்கள் …

Read More

காஞ்சனா 3 ல் அகோரியாக அசத்திய சம்பத் ராம்

காஞ்சனா முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்பத் ராம், ‘காஞ்சனா 3’ யில் அகோரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சம்பத் ராம், தொடர்ந்து பல …

Read More

“ஆட்டக் கலையே ‘தேவராட்டம்”

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் , கவுதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன் நடிப்பில் முத்தையா இயக்கும் தேவராட்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  சந்திப்பில் பேசிய இயக்குனர் முத்தையா “நான் படிப்பில் மிடில் கிளாஸ்தான். இந்தப் படத்தில் வேலை செய்த …

Read More

ராம்ஷேவா இயக்கத்தில் ‘எனை சுடும் பனி’

எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிப்பில், டீ கடை பெஞ்ச், என் காதலி சீன் போடுறா படங்களை இயக்கிய ராம் ஷேவா இயக்கத்தில் உருவாகும் புதிய படம்  ‘எனை சுடும் பனி’ இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்…இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை …

Read More

போலீஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ30’

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ்  தயாரிப்பில்  துர்கா ஐ.பி.எஸ் என்கிற  போலிஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகன் போன்ற வலுவான பாத்திரத்தில் கஸ்தூரி நடிக்க, இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா மற்றும் வையாபுரி,  பிரபு, போண்டாமணி வின்ஸ்குமார் ஆகியோர் நடிக்கும் படம் ‘இ.பி.கோ30’.   ஒளிப்பதிவு  –   தண்டபாணி இசை  –   அலக்ஸ்பால் எடிட்டிங்   –   காளிதாஸ் …

Read More

கவிதைப் பூர்வமான பருவப் படம் ‘ மெஹந்தி சர்க்கஸ்’

ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் …

Read More

“ஆண்ட்ரியா ஒரு சகலகலாவல்லி” – புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!

சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மாளிகை’.  படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. காவல் அதிகாரியாக ஆண்ட்ரியா நடிக்கிறார் .  இப்படத்தின் டீசர் வெளியீட்டு  விழாவில்  விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் …

Read More

அமெரிக்க வாழ் தமிழர்களால் பூக்கும் ‘வெள்ளைப் பூக்கள் ‘

இண்டஸ் என்டர்டைமென்ட்ஸ் சார்பில், தரவு விஞ்ஞானியும் கலை ஆர்வலரும் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற நவம் மற்றும் ஓடம் குறும்படங்களின் தயாரிப்பாளருமான அஜய் சம்பத், மைக்ரோ சாஃப்ட் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களின் முன்னாள் இயக்குனரும் அனுபவம் மிக்க தொழில் நுட்ப நிர்வாகியுமான …

Read More

இயக்குனர் விஜய் – ஜி வி பிரகாஷ் குமார் கூட்டணியில் ‘வாட்ச் மேன்’

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் …

Read More

கமர்ஷியலும் கருத்துமாய் ஜி வி பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு ஆகியோர் நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி …

Read More

கே.சி.பொகாடியாவின் ‘ராக்கி’

சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக் கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் …

Read More

தொழில் நுட்ப வசதியின் ஆபத்து சொல்லும் ‘கீ’

நாடோடிகள் , ஈட்டி  ,மிருதன் , போன்ற வெற்றிப்  படங்களைத்  தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள  பத்தாவது படம்  “கீ’ கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா  , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , …

Read More

கன்னடத்தில் ஏறும் பரியேறும் பெருமாள் ; கதாநாயகனாக மைத்ரேயா

ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற  — டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியபடம் ‘பரியேறும் பெருமாள்’  இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. படத்தை இயக்கவிருக்கும்   காந்தி மணிவாசகம் இதற்கு முன்பு களவாணி மாப்பிள்ளை – 2 …

Read More