படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்குக் கீழே
உலகின் மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கி
– என்ற அடிப்படையில் அமைந்த கதையில் உருவாகும் சைன்டிபிக் திரில்லர் படம் விஞ்ஞானி. இதில் கதாநாயகனாக விஞ்ஞானியாக நடிக்கும் பார்த்தி, நிஜமான நாசா விஞ்ஞானியாம் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தன்னுடைய சிறப்பான நடிப்புத் திறமையால் நன்றாக அறியப்பட்ட மீரா ஜாஸ்மின். விஞ்ஞானி திரைப்படம் அவருடைய நடிப்பாற்றலை மேலும் சிறப்பாக வெளிப்படுத்தும்படி உள்ளது என்பது மல்லிகையின் மணக்கும் சந்தோசம்