மீசைய முறுக்கு திரைப்படத்தின் வெற்றி விழாவில், படத்தை எழுதி , இசையமைத்து , இயக்கி நடித்திருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி , தயாரிப்பாளர் சுந்தர்.சி , கேமரா மேன் யு . கே. சுந்தர் , விநியோஸ்தகர் ராக் போர்ட் முருகாநந்தம் , படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் , நாயகி ஆத்மிகா , மாளவிகா , நடிகர்கள் விக்னேஷ் காந்த் , சாரா , ஆனந்து , வினோத் ,ஆகியோர் கலந்து கொண்டனர்