ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில்,
வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’.
இவர் பல ஆங்கிலப் படங்களையும் இயக்கியவர் .
சூப்பர் டூப்பர் படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க,
இயக்கம், ஒளிப்பதிவு – N.T.நந்தா
கலை – ஆரோக்யராஜ்
சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் ‘குறுக்கு வழி’ படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.