சுயாதீனக் கலைஞர்களுக்காக நடிகர் ஜீவா துவங்கி இருக்கும் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ தளம்

 நடிகர் ஜீவா, திரையுலகில்   21 வருடங்களை நிறைவு செய்கிறார்.  அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.  அவரது  ‘டெஃப்  ஃப்ராக்ஸ்’  ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா நடந்தது.  சுயாதீனக் கலைஞர்களுக்கான தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான இந்தத் தளம்  பற்றிய அறிமுக  …

Read More

”கொடுக்கும் குணம் உள்ளவர்கள் எல்லோருமே ஹீரோக்கள்தான் ”- ‘ரூட் நம்பர் 17’ விழாவில் ஆரி

நேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக …

Read More

ஜப்பான் @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி , அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் நடிப்பில் ஜெயப்பிரகாஷ் திருமலைசாமியோடு சேர்ந்து கதையும் , முருகேஷ் பாபுவோடு …

Read More

”ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்தான் “- ‘ஜப்பான்’ கார்த்தி

ஜப்பான் படம் தொடர்பாக சுவையான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் கார்த்தி  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை.  இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கி இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம். பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஜப்பானில் என்ன ஸ்பெஷல்? நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான …

Read More

“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்…….” ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யம்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.    …

Read More

ஃபர்ஹானா @ விமர்சனம்

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் .பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், கிட்டு, அனுமோள், ஐஸ்வர்யா தத்தா, செல்வராகவன் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும்.  சென்னை திருவல்லிக்கேணியில்  கட்டுப்பெட்டியான ஓர் உருது …

Read More

பரபரப்பும் நீளமுமாய் ஃபர்ஹானா பத்திரிகையாளர் சந்திப்பு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க,அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு  நடைபெற்றது.  படம் சம்மந்தமாக பல கேள்விகளை கேட்க ஆர்வமாக இருந்த பத்திரிகையாளர்கள் மணிக் கணக்கில் நெல்சன் …

Read More

ஜித்தன் 2 @ விமர்சனம்

வாடகை வீட்டு ஓனர்களின் அடாவடியால் பாதிக்கப்படும் ஒரு தந்தையும் மகனும் பல  வீடுகள் மாறியே மாறியே நொந்து போகிறார்கள் . ஒரு நிலையில் தந்தை இறந்து விட , சொந்தமாக  வீடு வாங்கும மகன் (ஜித்தன் ரமேஷ்)  அதற்கு தந்தையின் பெயரை …

Read More

உதவியாளருக்கு விட்டுக் கொடுத்த ‘ஜித்தன் 2’ வின்சென்ட் செல்வா

சிறப்பான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில்  ஆர் பி சவுத்ரியின் மகன் ரமேஷ் ஹீரோவாக நடிக்க,   வித்தியாசமான கதை திரைக்கதை மற்றும்  மேக்கிங்கில் உருவாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஜித்தன். இந்தப் படத்துக்கு பிறகு  இன்று வரை ரமேஷ், …

Read More