கலைஞர் தொலைக்காட்சியில் ‘கண்ணம்மா’ புதிய மெகா
வேல் மீடியா சார்பில் தங்கவேல் தயாரிக்க, என்.கிருஷ்ணசாமியின் கதை, திரைக்கதை, வசனத்தில் மூலக்கதை அளித்து வேதபுரி மோகன் இயக்கும் ‘கண்ணம்மா’ என்ற மெகா தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் நவம்பர் 2 முதல் (2.11.2015) இரவு 9.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. கதை ? …
Read More