‘வள்ளுவன் ‘ இசை , முன்னோட்ட வெளியீடு

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், …

Read More

“கார்த்திக் ரூட்டில் விமல்” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சாம்ஸ்

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி …

Read More

“மாவீரன் காடுவெட்டி குருவின் வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா “- வ . கௌதமன்

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும்  பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு …

Read More

முகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் – தி பெட்’ இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா

‘பிக் பாஸ் சீசன் 3′ வெற்றியாளரும்,’வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி,  வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , …

Read More

விஷால் – சாய் தன்ஷிகா காதல், கல்யாண அறிவிப்பைச் சொன்ன யோகிடா இசை – ட்ரெய்லர் வெளியீட்டு விழா.

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் …

Read More

ஈ எம் ஐ @ விமர்சனம்

சபரி புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்து சதாசிவம் சின்னராஜ் என்பவர் இயக்க, சாய் தன்யா, இயக்குனர் பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன்,  ஓ ஏ கே சுந்தர், நடிப்பில் வந்திருக்கும் படம் .  மாம்பழச் சாறு தயாரிப்புத் தனியார் நிறுவனம் ஒன்றில் …

Read More

முதல் படத்துக்கு மொக்கைக் கதை வைத்திருந்த பாக்யராஜ் – EMI கலாட்டா

சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” EMI ” மாதத் தவணை “. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி …

Read More

‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிக்க, இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில்,  பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம்  ‘பேட்ட ராப்’   இந்தப் படத்தில் வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் …

Read More

வருங்காலக் கதாநாயகியை வாழ்த்திய பாக்யராஜ் , பேரரசு

குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!   அப்பா மீடியா சார்பில், லக்‌ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள “எங்க அப்பா” இசை …

Read More

நம் மண்ணின் கதை … ‘வீராயி மக்கள்’

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘வீராயி மக்கள்’.     வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, …

Read More

”கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம்” – பார்க் விழாவில் இயக்குநர் ஆர் .வி .உதயகுமார்

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா.   இயக்குநர் சரவண சுப்பையா,படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய், ஆடியோ …

Read More

“என் பாடல் வரிகளில் இருந்து எத்தனை படத் தலைப்புகள் ! ” – ‘வேட்டைக்காரி’ பட விழாவில் வைரமுத்து

ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப் பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். …

Read More

பனை படத்தின் கதாநாயகி மேக்னா செய்த வேலை !

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.    ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். …

Read More

“சிரமப்படாமல் படம் எடுக்க முடியாது” – பகலறியான் பட நிகழ்வில் ஆர் வி உதயகுமார்

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகன் தயாரிக்க , அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டு தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க  உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” படத்தில்  அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் …

Read More

குருநாதரின் மகன் நடிக்க சிஷ்ய இயக்குனர் தயாரிக்கும் ஹிட்லிஸ்ட்

இயக்குனர் கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா .    படத்தயாரிப்புக் குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றப்பட்டு  நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.   படத்தின் முன்னோட்டம்  மற்றும்  இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன .   இயக்குனர்கள் …

Read More

பார்த்திபனின் ‘டீன்ஸ்’ . 

கால்டுவெல் வேள் நம்பி, டாக்டர் பால சுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் ட்ரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கிரியேட்டிவ் தயாரிப்பாளர் …

Read More

“ராமராஜன் இருக்கார்.. பாட்டு எங்கேய்யா ?” ; சாமானியன் இயக்குநர் மீது கோபப்பட்ட இளையராஜா.

 எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்க,   சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன்  கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய,  அவரது திரையுலகப் பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை …

Read More

“யானை இல்ல… டைனோசாரே இருந்தாலும் கதை திரைக்கதைதான் முக்கியம் “- ‘கள்வன்’ பட நிகழ்வில் வெற்றிமாறன் .

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில்  ஜி. டில்லி பாபு தயாரிக்க,  இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.    இதன் இசை வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன.    நிகழ்வில் …

Read More

இளையராஜா மீதான காதலே ‘இளையராஜா’

Connekkt Media, PK Prime Production & Mercuri Movies ஆகிய  நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில்,  தனுஷ் நடிக்க, ராக்கி சாணிக் காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.    …

Read More

‘காடுவெட்டி’ ஜாதி படம் கிடையாதா?

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரிக்க,  ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’. இப்படத்திற்கு …

Read More