சீயான் விக்ரம் இயக்கத்தில் ‘ஸ்பிரிட் ஆஃப் சென்னை ‘

சில மாதங்களுக்கு முன்பு  சென்னையை பெருவெள்ளம் சூழ்ந்தபோது ,  மக்கள் தாங்களே களம் இறங்கி தங்களையும் தம் போன்ற மற்றவர்களையும்  காப்பாற்றிக் கொண்டார்கள்; காப்பாற்றினார்கள்  இயந்திர வாழ்க்கையில் இருந்து விலகி  இதயங்கள் கண் விழித்தன. யார் யாரோ யார் யாருக்கோ உதவினார்கள். …

Read More

பிரியங்காவைக் கருக வைத்த ‘கோடை மழை’

யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்க, புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிக்க, பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி இயக்கி இருக்கும் படம் கோடை …

Read More

‘முருங்கைக் காயு’டன் ‘சென்னையில் திருவையாறு – 11’

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, கடந்த பத்து வருடங்களாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வரும் “சென்னையில் திருவையாறு” இசை விழா, 11 வது ஆண்டாக, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர  இசை நிகழ்ச்சியுடன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. திருவையாறு தியாகராஜரின் …

Read More

தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா

நடனம், நடிப்பு இயக்கம் என்று சினிமாவின் அடுத்தடுத்த படிகளில் அழுத்தமாக ஏறும் பிரபுதேவா அடுத்தபடியாக….. அதாவது அடுத்த, படியாக தயாரிப்பாளர் ஆகிறார் .  தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ் (Prabhu Deva Studios) என பெயர் வைத்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே மூன்று படங்களை தயாரிக்கிறார் . …

Read More