”கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம்” – பார்க் விழாவில் இயக்குநர் ஆர் .வி .உதயகுமார்

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா.   இயக்குநர் சரவண சுப்பையா,படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய், ஆடியோ …

Read More

“சாதி வெறிக்குக் காரணம் மனு ஸ்மிருதி சட்டம்தான் ” – ‘செம்பியன் மாதேவி’ பட விழாவில் தொல்.திருமாவளவன்.

8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கே.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வ.கருப்பன், அரவிந்த், லோக பத்மநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பின்னணி …

Read More

“சிரமப்படாமல் படம் எடுக்க முடியாது” – பகலறியான் பட நிகழ்வில் ஆர் வி உதயகுமார்

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகன் தயாரிக்க , அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டு தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க  உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” படத்தில்  அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் …

Read More

எதிர்பார்ப்பைத் தூண்டும் இடி மின்னல் காதல் ட்ரைலர்.

Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில்,  நடிகர் பிக் பாஸ்  சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’. வரும் மார்ச் …

Read More

இளையராஜா மீதான காதலே ‘இளையராஜா’

Connekkt Media, PK Prime Production & Mercuri Movies ஆகிய  நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில்,  தனுஷ் நடிக்க, ராக்கி சாணிக் காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.    …

Read More

”சினிமாவில் மட்டுமே சாதி மதம் இல்லை”- முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்

ஸ்ரீ ஆண்டாள்  மூவிஸ்  சார்பில்  பி. வீர அமிர்தராஜ்  தயாரிக்க,   அறிமுக இயக்குநர்  ஜே.ராஜா முகம்மது  இயக்கத்தில்  அறிமுக  நாயகன்  ஜெயகாந்த் நடிப்பில்   உருவாகி  இருக்கும்  திரைப்படம்  “ முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்”.  இப்படத்தின்  ஆடியோ  மற்றும்  டிரைலர்  வெளியீட்டு  விழாவில்  …

Read More

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை …

Read More

”மது விற்பனை தொகை அறிவிப்பு போலத்தான் பட வசூல் விளம்பரமும் இருக்கிறது” – தங்கர் பச்சான் வேதனை*

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்    ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள …

Read More

“தமிழ் நாட்டில் கருவானேன்; ஆந்திராவில் உருவானேன்” – ‘ஜென்டில்மேன்-ll ‘ பட ஆரம்ப விழாவில் நெகிழ்ந்த இசையமைப்பாளர் கீரவாணி

மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll.  துவக்க விழா , ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணிக்கு பாராட்டு விழா (படத்துக்கு இசையும் அவரே)  ஒரே நேரத்தில் விமர்சையாக நடைபெற்றது.     இந்த நிகழ்வில் …

Read More

”ஜெயிலர் திரைப்படம் வரும் மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி”- ‘வெப்’ இயக்குனர் ஹாரூண்

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்ரியா, நடிகர் …

Read More

மேடையில் பெயர் மாறிய ஆங்கிலப் படம்

ஆர் ஜே மீடியா கிரியேசன்ஸ் சார்பில் எம் ஐ ஆர் வாசுகி தயாரிக்க, ராம்கி ,சஞ்சீவ் , நாயகியாக புதுமுகம்  ஸ்ரீஜா இவர்களுடன்   மீனாட்சி,சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா நடிப்பில் குமரேஷ் குமார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆங்கிலப்படம் .  இங்கிலீஷ் படம் என்று …

Read More

எய்ட் பேக் வைத்த ஹீரோ ; எண்ணிப் பார்த்த இயக்குனர்

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர்  தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’.  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு …

Read More