ஈழத் தமிழ்க் கதாபாத்திரங்களால் அமைந்த ”யாழ்”

மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க,

டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க,

நீலிமா . லீ மா ,  மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க,

குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். 

ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர்,
 
இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ்,
 
கலை ரெம்போன் பால்ராஜ் 
 
 
படம் பற்றி கூறும் எம் எஸ் ஆனந்த் “இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி .
 
கதை ஆரம்பம் முதல் இறுதி வரை இலங்கையில் நடக்கிறது .
 

இதில் இந்திய மற்றும் தமிழக கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது .

 
அனைத்துக் கதா பாத்திரங்களும் ஈழத் தமிழ் கதாபாத்திரங்களே !
 
இயக்குனர் எம் எஸ் ஆனந்த்

படத்தின் பாடல் , வசனம் யாவும் முழுக்க இலங்கைத் தமிழிலேயே இருக்கும் . பாடலாசிரியர்களும் ஈழத் தமிழர்களே !

 
 
யாழ் என்பது ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இசைக் கருவி .
 
இதை வைத்துக் கொண்டு பாணர்கள் என்பவர்கள் சைவ சித்தாந்தக் கருத்துகளையும், 
 
 
தமிழர்களின் கலை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும், 
 
ஊர் ஊராகச் சென்று பரப்பினார்கள்.
 
அதனால்தான்  யாழ்ப்பாணம் என்ற பெயரே வந்தது .
 
அது பற்றிப் பேசும் படம் இது . 
 
 
மேலும் யாழ் இசையும்  யாழ் கலையும் கலாச்சாரமும் ஊடாடும் கதாபாத்திரங்களுக்கு இடையில்  
 
இறுதிப் போரின் போது அவர்களுக்குள் நடந்த நட்பு காதல் போன்ற சம்பவங்களையும் ஜன ரஞ்சகமாக சொல்கிறோம் ” என்கிறார் . 
 
வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது யாழ் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *