2016 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப் படப் புள்ளி விபரங்களடங்கிய தொகுப்புப் புத்தகத்தை,
ஏவிஎம் சரவணன் வெளியிட,
பி.ஆர்.ஒ.யூனியன் தலைவர் டைமண்ட்பாபு ,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி
ஆகியோர் பெற்றுகொண்டனர் .
உடன் பிஆர்.ஓ.யூனியன் செயற்குழூ உறுப்பினர்கள் கிளாமர் சத்யா, பத்திரிகைத் தொடர்பாளர் வெங்கட்,
புத்தகத்தின் தொகுப்பாளரும், பத்திரிகைத் தொடர்பாளருமான பெருதுளசிபழனிவேல் ஆகியோர் !



