ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தாமோதரன் செல்வகுமார் இயக்கத்தில்
ஆனந்த் நாக் , ஜஸ்வர்யா, ஜீவா ரவி, பிர்லா போஸ்,வினிதா , பேபி அக் ஷயா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஆத்மீகா
படத்தின் ஒளிப்பதிவு கலை சக்தி. படத்தொகுப்பு ராஜேஷ் . இசை சரண்குமார்
விஞ்ஞான மருத்துவம் தவறாகச் சென்றால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகச் சொல்கிறது இந்தப் படம்.
இயக்குனர் திரு தாமோதரன் செல்வகுமார் இதற்கு முன்பு மூடர் என்ற குறும்படத்தை இயக்கி இரண்டு ஆசிய விருதுகள் பெற்றவர் சிறந்த இயக்குனர்க்கும் மற்றும் சிறந்த வசனத்திற்காகவும் . கொரோனா வருவதற்க்கு முன் கொரோனா வை பற்றி குறும்படமாக எடுத்து வெளியிட்டவர் .
அது போல் இந்த ஆத்மீகா படத்தில் உள்ள காட்சிகளாக நிஜத்தில் எப்போது நடைபெறுமோ என்ற சர்ச்சையை கிளப்புகிறது
இதை பற்றி இயக்குனரிடம் கேட்டால் நாங்கள் உண்மையை தானே கூறுகிறோம் என்கிறார் .
சிறப்பு .