தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்!

திரைப்படத்  துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு  சங்கம்  உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா  நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட …

Read More

தடம் பதிக்க வரும் ‘தடம்’

Redhan-The Cinema People  நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க, அருண் விஜய், யோகி பாபு, தன்யா ஹோப், சஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில்,  தடையறத் தாக்க, மீகாமன் போன்ற சிறப்பான படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் …

Read More

தனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’

உதயராஜ் அவந்திகா நடிப்பில் முனுசாமி இயக்கி இருக்கும் படம் ரீல்.  படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  பேசிய இயக்குனர் முனுசாமி,  “இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் பேசும் …

Read More

சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன்  ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா ! இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார்  , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா …

Read More

”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார்  தயாரிப்பில் கார்த்தி  நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், …

Read More

”நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்” – ‘ தில்லுக்கு துட்டு 2’ சந்தானம்

சந்தானம் ஹீரோவாக நடிக்க ராம்பாலா இயக்கி வெற்றி அடைந்த படம் தில்லுக்கு துட்டு . இப்போது படத்தின் இரண்டாம் பாகத்தை தில்லுக்கு துட்டு 2 ஆக இதே குழு உருவாக்கி இருக்கிறது .  படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக் குழு ! …

Read More

சகா @ விமர்சனம்

செல்லி சினிமாஸ் சார்பில் ஆர் செல்வகுமார் மற்றும் ராம் பிரசாத் இருவரும் தயாரிக்க, சரண் , பிருத்வி , கிஷோர் , ஸ்ரீராம், பாண்டி  ஆய்ரா, நீரஜா நடிப்பில் முருகேஷ் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் சகா . இந்த …

Read More

மிக மிக அவசரம் …. ஸ்ரீ பிரியங்கா பரவசம்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.தயாரிப்பாளரும் அவரே  கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். .  இயக்குநரும்,நாம் தமிழர் கட்சியின் …

Read More

பேரன்பு @ விமர்சனம்

ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி எல் தேனப்பன் தயாரிக்க, மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர், பாவல் நவகீதன் நடிப்பில் ராம் இயக்கி , உலகப் பட விழாக்களில் பல்வேறு விருதுகளை பெற்ற படம் பேரன்பு . …

Read More

மனைவியின் நினைவாக ஓர் இசை ஆல்பம்!

மனைவியின் மீது இருக்கும் அன்பை பல விதத்தில் வெளிப்படுத்தும் கணவர்கள் மத்தியில்,  தனது மனைவிக்காகவும், அவரை நினைத்து வருந்தும் குழந்தைகளுக்காகவும் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்  டி.மகேந்திரன் என்பவர் .  சினிமா மீது ஆர்வம் கொண்ட டி.மகேந்திரன், கடந்த பல …

Read More

கபடி வீரன் பாடல்கள் வெளியீட்டு விழா

ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் “அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்” பெருமையுடன் வழங்க, ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் …

Read More

சார்லி சாப்ளின் 2@ விமர்சனம்

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்க, பிரபுதேவா, நிக்கி கல்ராணி, இளையதிலகம் பிரபு நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கி இருக்கும் படம் சார்லி சாப்ளின் 2. (இதே நிறுவனம் இதே நாயகன் இதே இயக்குனர்தான் ,  சார்லி சாப்ளின் முதல்  …

Read More

ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ : சிலிர்க்க வைத்த முதல் பாடல் !

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரிக்க, குக்கூ , ஜோக்கர் புகழ் ராஜு முருகன் இயக்கி இருக்கும்  ‘ஜிப்ஸி’    படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா …

Read More

பிருத்வி ராஜன் சாந்தினி நடிப்பில் ‘காதல் முன்னேற்றக் கழகம்’ .

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்றக் கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா,  அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் …

Read More

திருமணம் போலவே நடந்த ‘திருமணம் ‘இசை வெளியீட்டு விழா

“வீட்டில் இருந்து ஓர் அலுமினியப் பாத்திரம் தவறிப் போனால் போனா போகுதுன்னு விட்டுடுவோம், அதே எவர் சில்வர் பாத்திரம்னா  வருத்தப் படுவோம் . தொலஞ்சது தங்கப் பாத்திரம்னா ? எப்படி துடிதுடிச்சுப் போவோம் ?  இயக்குனர் சேரன் கொஞ்ச காலம் படங்கள் …

Read More

சட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..!

‘சட்டக்கதிர்’ இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும்,   சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு   விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ‘சட்டக்கதிர்’ …

Read More

இயக்குனர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே.   அதில் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மீரா கதிரவன் முக்கியமானவர்.    அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விழித்திரு …

Read More

விஜய் ஆண்டனி – பிரணவ் மோகன் நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘ தமிழரசன்’

SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, விஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் நடிக்க   இசைஞானி  இளையராஜா இசையில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் படம் தமிழரசன்.   திமிர் புடிச்சவன் படத்துக்கு பிறகு இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் …

Read More

ஜனவரி 25 ல் திரைக்கு வரும் சார்லி சாப்ளின் 2

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள   படம் “சார்லி சாப்ளின் 2”  இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ்,  தெலுங்கு, மலையாளம்,  கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் …

Read More