மகாராஜா @ விமர்சனம்

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரிக்க, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ்,  அபிராமி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்க, கவுரவத் தோற்றத்தில் மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, பி எல் தேனப்பன், திவ்யபாரதி  நடிப்பில் நித்திலன் …

Read More

தயாரிப்பாளரே ஹீரோவாகும் பிதா

SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிக்க,  கார்த்திக் குமார் என்பவர் இயக்கத்தில், எட்செட்ரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பாளர் மதியழகன் ,  V மதி என்ற பெயரில் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா.  இப்படத்தின் அறிவிப்பு …

Read More

அஞ்சாமை @ விமர்சனம்

திருச்சித்ரம் பட நிறுவனம் சார்பில் டாக்டர் எம் திருநாவுக்கரசு உருவாக்கித் தயாரிக்க, விதார்த் , வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன்,  தன்யா , விஜய் டிவி ராமர் நடிப்பில்  எஸ் பி சுப்புராமன் எழுதி இயக்கி இருக்கும் படம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் …

Read More

உமாபதி ராமையாவின் ‘பித்தள மாத்தி’ (பித்தல மாத்தி என்று எழுதுவது தவறு)

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள படம் ‘பித்தள மாத்தி’    மாணிக் வித்யா இயக்கியுள்ளார்.    உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில்   பால சரவணன், தம்பி …

Read More

வெப்பன் @ விமர்சனம்

மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம் எஸ் மன்சூர் , அப்துல் காதர் ஆகியோர் தயாரிக்க, , சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை  நடிக்க,குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் படம் வெப்பன்.  ஆயுதம் என்பதன் ஆங்கிலச் சொல்.  …

Read More

தண்டுபாளையம் @ விமர்சனம்

டைகர் வெங்கட், சுமா ரங்கநாத், பூஜா காந்தி,  சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார்,  முமைத்கான், பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி நடிப்பில்    டைகர் வெங்கட் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி தயாரித்து இருப்பதோடு, கே டி நாயக் என்பவருடன் …

Read More

‘P T சார்’ திரைப்பட வெற்றி விழா !

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில்,  இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த  மே 24ஆம் தேதி  வெளியான திரைப்படம் ‘P T சார்’.   இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், …

Read More

“மலையாளத்தில் நடிகைகளை கசக்கிப் பிழிவார்கள் ” – ‘மகாராஜா’ நாயகி மம்தா மோகன்தாஸ் !

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ்,   அபிராமி மற்றும் பலர் நடிப்பில் , இதற்கு முன்பு குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கும் படம் மகாராஜா .  2011 ஆம் …

Read More

நீட் தேர்வின் கொடுமை சொல்லும் ‘அஞ்சாமை ‘

 வெற்றி படங்களைத் தயாரித்த அனுபவமும் கொண்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதன் முதலாக  வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்திரம் பட நிறுவனம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் …

Read More

விஜய சேதுபதியை வெளுத்து வாங்கிய மலையாள இயக்குனர்

சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் சைனு சாவக்காடன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளி மேகம்  (தப்பு எல்லாம் இல்லை . பேரே அதுதான்) திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!    இந்த நிகழ்வில்  …

Read More

கருடன் @ விமர்சனம்

க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்க , லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் தயாரிக்க, சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சிவதா, ரேவதி ஷர்மா ,சமுத்திரக்கனி, ரோஷினி  ஹரிப்பிரியன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார்மற்றும்  வடிவுக்கரசி நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் கதைக்கு திரைக்கதை வசனம் …

Read More

விஜய் ஆண்டனிக்கும் சத்யராஜுக்கும் உள்ள, ’மழை பிடிக்காத மனிதன்’ கனெக்ஷன்

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில்  விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா  நடைபெற்றது.    நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியபோது, “இந்தப் படத்திற்கு வேறு …

Read More

“என் பாடல் வரிகளில் இருந்து எத்தனை படத் தலைப்புகள் ! ” – ‘வேட்டைக்காரி’ பட விழாவில் வைரமுத்து

ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப் பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். …

Read More

ஹிட்லிஸ்ட் @ விமர்சனம்

ஆர் கே செல்லுலாய்ட்ஸ் சார்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிக்க, அவரது குருநாதரான இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக, சரத் குமார், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், சித்தாரா, அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, ராமச்சந்திர …

Read More

குற்றப் பின்னணி @ விமர்சனம்

ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆயிஷா அகமல் தயாரிக்க, ராட்சசன் சரவணன்,  தீபாலி, தாட்சாயணி, சிவா, ஹனிபா, நேரு, லால்,  அகமல், ஷர்விகா நடிப்பில் என் பி இஸ்மாயில் எழுதி இயக்கி இருக்கும் படம் .  கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள சிறிய எளிய …

Read More

புஜ்ஜி அட் அனுப்பட்டி @ விமர்சனம்

கவி லயா கிரியேஷன்ஸ் சார்பில் ராம் கந்தசாமி தயாரித்து எழுதி இயக்க, பிரநிதி சிவசங்கரன், கார்த்திக் விஜய், லாவண்யா கண்மணி, வைத்தீஸ்வரி தேவசேனாபதி , கமல் குமார் , நக்கலைட்ஸ் ராம் குமார், நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகி நடித்திருக்கும் படம் புஜ்ஜி அட் அனுப்பட்டி …

Read More

பூமர காத்து @ விமர்சனம்

ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டைன்மென்ட் சார்பில் ராணி, ஷர்மிளா தேவி, வனிதா, புகழேந்தி  ஆகியோர் தயாரிக்க, சந்தோஷ் சரவணன், விதுஷ், மனிஷா, மீனா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, மனோபாலா, நெல்லை சிவா, போண்டா மணி நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி …

Read More

சாமானியன் @ விமர்சனம்

எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் என்பவர் தயாரிக்க, ராமராஜன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே எஸ் ரவிக்குமார், மற்றும் பலர் நடிப்பில் ராஹேஷ் என்பவர் இயக்கி இருக்கும் படம்.  சில இளைஞர்கள் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க …

Read More

பி டி சார் @ விமர்சனம்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்க,  ஹிப் ஹாப் ஆதி , காஷ்மிரா பர்தேசி, தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன் , இளவரசு, அனிகா, மற்றும் பலர் நடிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.  …

Read More

பகலறியான் @ விமர்சனம்

ரிஷிகேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் லதா முருகன் தயாரிக்க, வெற்றி,  அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, வினு பிரியா நடிப்பில்,  தயாரித்து எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து முருகன் இயக்கி இருக்கும் படம். பகலையே அறியாதவன் என்று பொருள். அதாவது …

Read More