கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியீட்டு விழா
கன்னடத் திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ). இப்படத்தில் …
Read More