நாடு @ விமர்சனம்

ஸ்ரீ ஆர்க் மீடியா அன்ட் என்டர்டைன்மென்ட் சார்பாக சக்ரா மற்றும் ராஜ் தயாரிக்க, தர்ஷன், மகிமா நம்பியார், ஆர் எஸ் சிவாஜி, சிங்கம் புலி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா நடிப்பில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருக்கும் படம்  …

Read More

800 @ விமர்சனம்

மூவி ட்ரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் விவேக் ரங்காச்சாரி தயாரிக்க, மாதுர் மிட்டல், மகிமா நம்பியார், நரேன், நாசர், கிங் ரத்தினம், வேல ராமமுர்த்தி. மற்றும் பலர் நடிப்பில் எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்கி இருக்கும் படம்  இலங்கையின் பிரபல கிரிக்கெட் …

Read More

சந்திரமுகி 2 @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் ஜி கே எம் தமிழ்க்குமரன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் , கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார்,  ராவ் ரமேஸ்  நடிக்க பி வாசு இயக்கி இருக்கும் படம்.  பழைய சந்திரமுகி …

Read More

‘மூன்று கதாநாயகி இருந்தும் ரொமான்ஸ் இல்லையே…!” – விஜய் ஆண்டனியின் ”ரத்த’ம்” கண்ணீர்

இன்ஃபினிட்டி  ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போரா தயாரிக்க, விஜய் ஆண்டனி , ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, நடிப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் கண்ணன் நாராயணன் இசையில் டி எஸ் …

Read More

முத்தையா முரளிதரனின் முயற்சி வென்ற கதையை சொல்லும் ‘ 800’

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.    அதன் அடிப்படையில் இவரது வாழ்க்கை …

Read More

”ரஜினியை எங்களிடம் இருந்து பிரிக்க முடியவில்லை” – சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ்

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் …

Read More

‘நாடு’ படப் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’.  ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக …

Read More

ஐங்கரன் @ விமர்சனம்

காமன் மேன் பட நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, உடன் மகிமா நம்பியார், சித்தார்த் சங்கர், ஆடுகளம் நரேன் , ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்க, ஈட்டி படத்தின் மூலம் கவனம் கவர்ந்த …

Read More

மகாமுனி @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு  நடிப்பில்  மவுன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி இருக்கும் படம் ‘மகாமுனி’ .  கிராமப் புறத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் …

Read More

‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா,  இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா,  நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா,   இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக்  கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.  நிகழ்ச்சியில்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,“2010ல்  மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை  மூன்றாவது வாரத்தில்தான்  பார்த்தேன்.  அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக்   கண்டு  நான் பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன்.  இந்த மாதிரி ஒரு படத்தை  எடுப்பதற்கான  எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன்  வேலை செய்யவிருப்பப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத்  துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக்  குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு  பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர்  கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர்.  நான் இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன்.  44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.  …

Read More