கோழிப்பண்ணை செல்லத்துரை @ விமர்சனம்

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து,மத்தேயு அருளானந்து ஆகியோர் தயாரிக்க, ஏகன், பிரிகிடா சகா, சத்யா தேவி, யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார் , நவீன், ரியாஸ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி இருக்கும் படம்.  சிறுவன் செல்லத்துரையின் …

Read More

‘ஃபெமினிஸ்ட்’… ‘சென்டன்ஸ்’ …. அசத்தலான படங்களுடன் ஆரம்பிக்கும் ‘ஓடிடி பிளஸ்’

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு …

Read More

”நான் அந்தோணிதாசனின் ரசிகை” – ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்க விழாவில் சின்னக்குயில் சித்ரா.

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.   நாட்டுப்புறக் கலைஞராக, பாடகராக தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசன் மற்றும் ரீத்தா அந்தோணி. தனது …

Read More

“மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க சல்லியர்கள் பட நாயகி செய்த காரியம்” – வியந்த இயக்குநர் கிட்டு

ICW நிறுவனம் சார்பில்  நடிகர்  கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய  கிட்டுவின் இயக்கத்தில்  உருவாகியுள்ள  படம் இது.    சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக …

Read More

”ஜீவி-2 ஓடிடி தளத்தில் வெளியாவது ஏன்” – சுரேஷ் காமாட்சி பளிச் பேச்சு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2.    கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை …

Read More

ஆஹா ஓடிடி தளத்தில் அன்பான பாராட்டுக்களில் வெளியான ‘ மாமனிதன்’

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் …

Read More

மாமனிதன் @ விமர்சனம்

ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் சார்பில்  யுவன் சங்கர் ராஜா தயாரிக்க ஸ்டுடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட,  விஜய சேதுபதி, குரு சோம சுந்தரம், காயத்ரி ,  தமிழ் கவுதமன், பேபி மானஸ்வி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி …

Read More

கண்ணே கலைமானே @ விமர்சனம்

ரெட் ஜெயின்ட்மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, தமன்னா , பூ ராம்,வடிவுக்கரசி, வசுந்தரா நடிப்பில் சீனு ராம சாமி கதை திரைக்கதை வசனம் எழுதி  இயக்கி இருக்கும் படம் கண்ணே கலைமானே . கலை மானை ரசிக்க …

Read More

அன்பான வாழ்த்துகளின் அணிவகுப்பில் ‘வீரையன்’ இசை வெளியீடு

பிரபல தயாரிப்பாளரும் கதை வசனகர்த்தாவுமான  கலைமணி அவர்களிடம் உதவியாளராகவும், கதிர்வேல் படத்தின் இணை இயக்குனராகவும்,  களவாணி படத்தின் நிர்வாகத்  தயாரிப்பளாரகவும் பணியாற்றிய எஸ்.பரித், தனது ஃபரா சரா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து,  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் வீரையன். 1990 காலகட்டத்தில் …

Read More

தர்மதுரை நூறாவது நாள் வெற்றி விழா .

ஒரு காலத்தில் சந்தோஷமான  சினிமா நிகழ்வுகளில் ஒன்று நூறாவது நாள் வெற்றி விழா. அந்த வெற்றி விழாவில் வழங்கப்பட்ட கேடயங்கள்,  பல சீனியர் சினிமா பிரமுகர்களின் வீடுகளை அலங்கரிப்பதை இப்போதும் பார்க்க முடியும் . ஆனால் இன்றைய தலைமுறை சினிமாக் கலைஞர்கள் …

Read More

தர்மதுரை @ விமர்சனம்

ஸ்டுடியோ 9 புரடக்ஷன் சார்பில் ஆர் கே சுரேஷ் தயாரிக்க , விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் , சிருஷ்டி டாங்கே நடிப்பில்  சீனு ராமசாமி இயக்கி  இருக்கும் படம் தர்மதுரை . படம் பாண்டித் துரையா? ஜாக்சன் துரையா? …

Read More

நாயகன் கமல்ஹாசனும் தர்மதுரை விஜய் சேதுபதியும்

ஸ்டுடியோ 9 சார்பில்,  தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தயாரிக்க ,விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் , அருள்தாஸ்  ஆகியோர் நடிப்பில் காசி  விஸ்வநாதனின் படத் தொகுப்பில்  (படத் தொடுப்பில் என்று  சொல்லலாமா ?) சீனு ராமசாமி  இயக்கி இருக்கும் படம் தர்மதுரை . படத்தின் ஆடியோ …

Read More