G.O.A.T @ விமர்சனம்

ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் , அர்ச்சனா அகோரம் ஆகியோர் தயாரிக்க,  விஜய்,  பிரஷாந்த் , பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி …

Read More

”பா.இரஞ்சித் என் சிஷ்யன் என்பதில் பெருமை” – J.பேபி’ பட விழாவில் வெங்கட் பிரபு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’   ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ்,  மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. …

Read More

சாட் பூட் திரீ @ விமர்சனம்

யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து எழுதி அருனச்சாலம் வைத்தியநாதன் இயக்க, சிறுவர்கள் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, சிறுமி ப்ரணிதி , சிநேகா, வெங்கட் பிரபு, சாய் தீனா, அருணாச்சலம் வைத்யநாதன் நடிப்பில் வந்திருக்கும் படம் (இணை திரைக்கதை ஆனந்த் ராகவ்)  சிறுவர் …

Read More

நன்றி சொன்ன ‘ அடியே’

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், …

Read More

ஜீ.வி. பிரகாஷ் குமார் அழைக்கும் ‘அடியே’ !- பத்திரிக்கையாளர் சந்திப்பு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், …

Read More

ஜீ.வி. பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ – இசை, முன்னோட்டம் வெளியீடு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். …

Read More

“ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..”- ரெஜினா பட விழாவில் சுனைனா

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க …

Read More

கஸ்டடி @ விமர்சனம்

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்க, நாக சைதன்யா, அரவிந்த் சாமி, கீர்த்தி ஷெட்டி, ப்ரியாமணி , சரத்குமார், பிரேம்ஜி அமரன் நடிப்பில் வெங்கட் பிரபு எழுதி இயக்கி தெலுங்கு மற்றும் தமிழில் வந்திருக்கும் படம்.  ஒரு நேர்மையான கான்ஸ்டபிள் …

Read More

‘கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் மற்றும்  ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ்,பவன் குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில்  உருவாகி இருக்கும் படம் ‘கஸ்டடி’ .    படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா …

Read More

பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு …

Read More

வெங்கட் பிரபு இயக்கத்தில் மீண்டும் ‘மன்மதலீலை ‘

Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும்  படமாக உருவாகியுள்ள படம், “மன்மதலீலை”.  இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். 2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் …

Read More

சொல்லி அடித்த சுரேஷ் காமாட்சி ; ‘மாநாடு’ .. நிஜமான வெற்றி விழா !

பல்வேறு சிக்கல்கள் சிரமங்கள் பிரச்னைகள், தடைகளுக்கு இடையே வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  சுரேஷ் காமாட்சி சொல்லி அடித்த சூப்பரான வெற்றி இது !   ஆம் அவரது தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது …

Read More

மாநாடு@ விமர்சனம்

வி ஹவுஸ் புரடக்ஷன் சார்பில்  சுரேஷ் காமாட்சி தயாரிக்க, சிம்பு , எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் .ஏ .சந்திரசேகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா , ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் படம் மாநாடு.  …

Read More

சிம்பு-வெங்கட் பிரபு ரெண்டு பேருக்குமே “மாநாடு” பெரிய படமா இருக்கும்*- தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர்,  டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, …

Read More

பிரபல இயக்குனர்களின்’ குட்டி ஸ்டோரி’

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர்   ஐசரி.K. கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி.   நான்கு தனிக் கதைகள் கொண்ட நான்கு தனித்தனி குறும்படங்களின் இணைப்பாக வரும் இந்தப்  படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர் .   …

Read More

பெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’

 ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann’s Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோதிட்டம் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் கலையரசி என்ற பயனாளிக்கு ஆட்டோ வழங்கப்பட்டது.   Ann’s Forum …

Read More

விழித்திரு @ விமர்சனம்

ஹயா மரியம் பிலிம் ஹவுஸ் தயாரிப்பில் விடியல் ராஜு வெளியீட்டில் ,  கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, தன்ஷிகா,  தெலுங்கு  சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின்  தம்பி நாக பாபு,   பேபிசாரா, அபிநயா, எஸ் பி பி சரண், …

Read More

சென்னை 28 part 2 @விமர்சனம்

வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கட் நிறுவனமும் எஸ் பி பி சரணின் கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனமும் தயாரிக்க, ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன் , விஜய் வசந்த், நிதின் சத்யா , அரவிந்த் ஆகாஷ் , விஜய லட்சுமி உள்ளிட்ட …

Read More

‘என்னமோ நடக்குது’ குழுவின் அடுத்த வெற்றிப் படம் ‘ அச்சமின்றி ‘

டிரிப்பிள் வி ரெகார்ட்ஸ்  சார்பில் வினோத்குமார் தயாரிக்க விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்க ராஜ பாண்டி இயக்கிய ‘என்னமோ நடக்குது’ படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது மட்டுமின்றி,  பலரது இதயங்களையும் வென்ற படம் . அந்தப் படத்தின்  வெற்றியை தொடர்ந்து …

Read More

“ஜெய் ஒன்றும் அஜித் இல்லை ” – சென்னை 28 – ன் ரகளை சிக்சர்

ஒரு சாதாரண படமாக அறிமுகம் ஆகி , பெரிய அளவில் பேர் பெற்ற படம் சென்னை – 28.  இப்போது அதன் இரண்டாம் பாகம் அதே வெங்கட் பிரபு இயக்கத்தில் அதே சிவா, ஜெய், விஜய் வசந்த, விஜ்யலட்சுமி ஆகியோர் நடிக்க …

Read More