ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: ஹீரோ ஆகும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

புதிய தயாரிப்பு நிறுவனம்   ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், DKS தனது முதல் படைப்பான “புரொடக்‌ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால்பதிதுள்ளது . மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற   படங்களில் இணை இயக்குனராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் …

Read More

விஜய் ஆண்டனிக்கும் சத்யராஜுக்கும் உள்ள, ’மழை பிடிக்காத மனிதன்’ கனெக்ஷன்

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில்  விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா  நடைபெற்றது.    நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியபோது, “இந்தப் படத்திற்கு வேறு …

Read More

”ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்தான் “- ‘ஜப்பான்’ கார்த்தி

ஜப்பான் படம் தொடர்பாக சுவையான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் கார்த்தி  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை.  இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கி இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம். பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஜப்பானில் என்ன ஸ்பெஷல்? நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான …

Read More

“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்…….” ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யம்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.    …

Read More

‘கொலைகார’க் குழுவோடு விஜய் மில்டன்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான “கொலைகாரன்” திரைப்படம், நல்ல விமர்சனங்களையும்,  நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது.   இந்தப் படம் சம்மந்தப்பட்ட போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி …

Read More

ஆண் தேவதை @ விமர்சனம்

சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீன் ஷேக் தாவூது, சைல்ட் புரடக்ஷன் சார்பில் இயக்குனர் தாமிரா ஆகியோர் தயாரிக்க, சமுத்திரக் கனி, ரம்யா பாண்டியன், குழந்தைகள் கவின் மற்றும் மோனிகா, ராதா ரவி, இளவரசு, சுஜா வாருணி , நடிப்பில் தாமிரா எழுதி …

Read More

பொண்டாட்டி புகழ் பாடலில் கோலி சோடா 2

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2.   சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார்.   வரும் ஜூன் …

Read More

‘கிளாப்போர்ட்’ வி சத்யமூர்த்தி வெளியிடும் கோலிசோடா 2

இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே போகின்றது. அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கதையம்சம் கொண்ட …

Read More

கடுகு @ விமர்சனம்

ரஃப் நோட் நிறுவனம் சார்பில் பரத் சீனி , விஜய் மில்டன் இருவரும் தயாரிக்க, நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் வெளியிட, பரத், ராஜ குமாரன் , ராதிகா பிரசித்தா , சுபிக்ஷா, இயக்குனர் வெங்கடேஷ் நடிப்பில் கதை …

Read More

சூர்யா வெளியிடும், விஜய் மில்டனின் ‘கடுகு ‘

கோலி சோடா உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களுக்கு சொந்தக் காரரான விஜய் மில்டன் , இப்போது பரத் ராஜ குமாரன் நடிக்க,   ஒரு முக்கியமான சமூக பிரச்னையை வைத்து உருவாக்கி இருக்கும் படம் கடுகு . இந்த திரைப்படத்தின் திரைப்படத்தின் …

Read More

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா galery

IMG_0421 ◄ Back Next ► Picture 1 of 80 பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, மற்றும்  அனாமிகா பிக்சர்ஸ் லோகோ வெளியீட்டு விழா  நடைபெற்றது.  விழாவில்  தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு, அருள்பதி, நடிகர் …

Read More

மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த muybridge film school

மவுன  ராகம் நாயகன் ஆகிய  படங்களில்  பி சி ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றியவர் ஜி பி கிருஷ்ணா . பிறகு நியாயத் தராசு உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இவரது படங்களில் இவருக்காக பி சி ஸ்ரீராம் வந்து பணியாற்றும் …

Read More

சமந்தாவுக்கு விக்ரம் வைத்த செல்லப் பெயர்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க , விக்ரம் – சமந்தா நடிப்பில் …. நீண்ட அனுபவம் பெற்ற ஒளிப்பதிவாளரும் கோலிசோடா மூலம் சிறப்பான இயக்குனராகவும் உயர்ந்தவருமான விஜய் மில்டன் எழுதி இயக்கி இருக்கும் …

Read More

”விக்ரம் ஒரு சாடிஸ்ட் ” – சமந்தா சடார்

கோலிசோடா படத்தின் வெற்றியை அடுத்து விஜய் மில்டன் இயக்க, விக்ரம் – சமந்தா இருவரும் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள…’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விக்ரமும் சமந்தாவும் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார்கள். தான் வெளியே சொல்ல விரும்பாத ஒரு படத்துக்காக …

Read More