மீனவர்களின் கண்ணீர் வாழ்க்கையை சொல்லும் ‘முந்தல்’ படப் பாடல்!

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்தின் இயக்கத்தில்  அதிரடியான அட்வென்சர் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும்  ‘முந்தல்’ படத்தில்,    சித்த வைத்தியத்தின் முக்கியத்துவத்தையும், நம் நாட்டு உணவு பழக்கம் எத்தகைய மருத்துவ குணங்களை கொண்டது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.    ஆனால், இதை அட்வைஸ் போல …

Read More

’கதிர்’ படத் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகத்திற்கு சாதனையாளர் விருது!

‘கதிர்’ திரைப்படத் தயாரிப்பாளரும், சமூக சேவகருமான விமலா ராஜநாயகத்திற்கு அஜந்தா ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.   பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விமலா ராஜநாயகம், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளைச் …

Read More

‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ தமிழுக்கு வரும் ‘நோட்டா’

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்க,   தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படப் புகழ் விஜய் தேவரகொண்டா நாயகனாக தமிழில் அறிமுகம் ஆக,    சத்யராஜ் ஓர்  அதி முக்கிய வேடத்தில் நடிக்க , மெஹ்ரீன் கதாநாயகியாக நடிக்க …

Read More

கபாலி சர்ச்சை ; கலைப்புலி எஸ் தாணு விளக்கம்

கபாலி பட விநியோக உரிமையைத்  தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றி விட்டார் என ஜி.பி. செல்வகுமார் என்பவர்  குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.   இது தொடர்பாக  பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ் தாணு விளக்கமளித்தார்    “ஜி.பி.செல்வகுமாருக்கும், …

Read More

வித்தியாசமான கதைக் களத்தில் ‘அபியும் அனுவும்’

சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ்  தயாரிப்பில்  டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடிப்பில்  தரண் இசையில் ,    மாபெரும் இயக்குனர் பி ஆர் பந்துலு அவர்களின் புதல்வியும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பி ஆர்  விஜயலட்சுமி,    …

Read More

“சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில்    சத்யராஜ் நடித்து  வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி  ஒரு  படத்திற்காக இணைந்துள்ளது.  “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர்    பிலிம்ஸ்  சார்பாக M.ஞானசுந்தரி தயாரிக்கின்றார்.  இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுத,  திரைக்கதை அமைத்து   இயக்குகிறார் ஷிவ்ராஜ்  ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன,  நடக்கின்றன, நடக்கும் என்பதை,  அரசியல் நையாண்டியுடன்நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க  கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”.  தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும்  ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.  சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ்  வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில்   தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது .

Read More

கார்த்தி-17

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள கார்த்தி-17 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.  இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் , இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment  ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் …

Read More

யாழ் @ விமர்சனம்

மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா ,  மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை …

Read More

ரஜினிகாந்த் திறக்கும் எம் ஜி ஆர் சிலை!

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி  நிறுவனப் பல்கலைக் கழகத்தின் நிறுவன வேந்தரான ஏ சி . சண்முகத்துக்கு சொந்தமான ராஜ ராஜேஸ்வரி கல்விக் குழுமம்,    பெங்களூரில்  வைத்து இருக்கும் ராஜேஸ்வரி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களை …

Read More

டப்பிங் யூனியன் ஊழல்களும் புதிய தேர்தலும்

தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல் மார்ச் மூன்றாம் தேதி காலை முதல் மாலை வரை சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் நடை பெறுகிறது .    இதில் ராதாரவி அணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை …

Read More

“உங்கள் மொபைல் கேமரா யாருடைய கட்டுப்பாட்டில்? ” – அதிர வைக்கும் எக்ஸ் வீடியோஸ்

ஆபாச இணைய தளமான எக்ஸ் வீடியோஸ் பெயரில் ஒரு படம் வர வேண்டும் என்றால் அது எவ்வளவு ஆபாசமான படமாக இருக்க வேண்டும்  ?   ஆனால் , “அதுதான் இல்லை . இது முழுக்க சமூக அக்கறை உள்ள — …

Read More

எம் ஜி ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘ கிழக்காப்பிரிக்காவில் ராஜு ‘

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.   1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்தப்   படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் …

Read More

சாய் பல்லவி தமிழில் அறிமுகமாக , இயக்குனர் விஜய்யின் ‘கரு’

லைகா புரடக்ஷன்ஸ்  சுபாஷ்கரன் தயாரிப்பில்,   சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் ,  சாம் சிஎஸ் இசையில்  இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும்  ‘கரு’ படத்தின்  இசை வெளியீட்டு விழா வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர் .  முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன . சிறப்பாக இருந்தன …

Read More

“பதுங்கி பாயணும் தல”.

மீடியா ஃபேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் ஆமீனா ஹுசைன் தயாரிக்கும்  புதிய படம் “பதுங்கி பாயணும் தல”.   காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருப்பதாக சொல்லப் படும்  இந்தப் படத்தின்   அறிமுக இயக்குனர் மோசஸ் முத்துப்பாண்டி,   இயக்குனர் …

Read More

நம்ப மறுத்த விவேக் ஓபராய் ; சாதித்து காட்டிய ஆர்கே..!

 நடிகராக…  தயாரிப்பாளராக…. அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.    கடந்த 17 வருடங்களாக,  தான் திறம்பட நடத்தி வரும் வீ  கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் …

Read More

கூட்டாளி @ விமர்சனம்

எஸ் பி பிக்சல்ஸ் சார்பாக பி. பெருமாள் சாமி , எஸ் .சுரேஷ் பாபு இருவரும் தயாரிக்க,  சதீஷ் , கிருஷா க்ரூப், கல்யாண், அருள்தாஸ் , அப்புக்குட்டி நடிப்பில் எஸ் கே மதி இயக்கி இருக்கும் படம் கூட்டாளி . …

Read More

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் @ விமர்சனம்

நாகார்ஜுனா , ஸௌரப் ஜெயின், அனுஷ்கா , , பிரயகா ஜெய்ஸ்வால் , ஜெகபதி பாபு, சம்பத்  நடிப்பில் கே ராகவேந்திர ராவ் இயக்கத்தில்,  தெலுங்கில் வந்த ஓம் நமோ வெங்கடேசா படத்தை மொழிமாற்றம் செய்து , ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் …

Read More

காத்தாடி @ விமர்சனம்

கேலக்சி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்க,  குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் தன்ஷிகா , அவிஷேக் கார்த்திக்,  வி எஸ் ராகவன், நான் கடவுள் ராஜேந்திரன், காளி வெங்கட், சம்பத் ,  பேபி சாதன்யா நடிப்பில் வந்திருக்கும் படம் …

Read More

கேணி @ விமர்சனம்

ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் சார்பில் சஜீவ் பி கே மற்றும் ஆன் சஜீவ் இருவரும் தயாரிக்க ,  பார்த்திபன், ஜெயப்ரதா, அனு ஹாசன், நாசர் , ரேவதி, ரேகா , ஜாய் மேத்யூ, எம் எஸ் பாஸ்கர் , தலைவாசல் விஜய், …

Read More

ஆறு அத்தியாயம் @ விமர்சனம்

ஷங்கர்  வி தியாகராஜன் தயாரிப்பில்  , கேபிள் ஷங்கர், ஷங்கர் வி தியாகராஜன், அஜயன் பாலா , சுரேஷ்  EAV, லோகேஷ்,   ஸ்ரீதர் வெங்கடேசன் என்ற ஆறு இயக்குனர்கள்,  ஆளுக்கு ஒன்று என இயக்கிய  ஆறு குறும்படங்களின் தொகுப்பாக வந்திருக்கும் படம் ஆறு அத்தியாயம் …

Read More