காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்

அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சி காமிக்ஸ்தான், இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, இப்போது தமிழில் அறிமுகமாகிறது. பெயர் ‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’  நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது. …

Read More

அமேசான் பிரைமில் அசத்தும் ‘வி’

மோகனா கிருஷ்ணா இந்திர காந்தி இயக்கத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ள படம் ‘வி’. க்ரைம் எழுத்தாளர் மேல் …

Read More

அரங்கனின் அற்புதங்கள் சொல்லும் ஸ்ரீரங்கா தொலைக்காட்சித் தொடர்!

ரங்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ஹெச். சுந்தர் தயாரிக்க,    எஸ் . அருண் குமாரின் கதை அமைப்பில்,    ஆர் சபரி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஸ்ரீரங்கா .    ஸ்ரீ ரங்கத்தில் கோவில் கொண்டு இருக்கும் …

Read More

டிக்கட் விலை குறைக்கத் திட்டம் சொல்லும் திரையரங்க உரிமையாளர்கள்

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது   கொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து சிறு மற்றும் …

Read More

பொன்மகள் வந்தாள் @ விமர்சனம்

2D என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா -ஜோதிகா தயாரிக்க, ஜோதிகா , பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் , பிரதாப் போத்தன், குழந்தை அக்ஷரா கிஷோர் நடிப்பில் ஜே ஜே பிரட்ரிக் இயக்கி இருக்க, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் …

Read More

அமேசானில் பொன்மகள் வந்தாள் ரெடி !

பரபரப்பான இந்த சட்ட நாடகம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரிடையாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். இது, தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதியை வழங்கிடப் போராடும் ஒரு நேர்மையான பெண் வழக்கறிஞரின் கதையாகும் 2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள Ponmagal Vandhal திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் …

Read More

2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்

*அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.*   ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், …

Read More

எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்

ஒரு நேர்மையான வழக்கறிஞர் ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும்  கதை திரைக்கதை அமைய,    ஜோதிகா,  பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப்  போத்தன் மற்றும் பாண்டியராஜன். நடிப்பில் சூர்யா தயாரித்து இருக்கும் பொன் மகள் வந்தாள்  படம் அமேசான் தளத்தில் வெளியாக …

Read More

“பொன்மகள் வந்தாள்” வருகிறாள், மே 29-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் !

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள  “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், …

Read More

”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்

பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி,  மத்திய அரசின் 20’ லட்சம் கோடி ஏழை மக்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார்,  ‘ஆடவர்’ படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் செயல் பேரவைத்  தலைவருமான சொ.சிவக்குமார் பிள்ளை   ”கட்டுப்படுத்த முடியாத நிலையில் மத்திய மாநில அரசு …

Read More

அஜித்தை விட 5 லட்சம் அதிகம் !- விஜய்யின் கொரோனா நிதி

கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு மாநில அரசு ஃபெஃப்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு கோடி  இருபத்தைந்து லட்சத்தை வழங்கினார் அஜித் .  அடுத்த நாள் முதலே விஜய் ஏதும் அறிவிப்பு செய்யாதது பற்றி  கேலியாகவும் கேள்வியாகவும் பல விதமான விமர்சனங்கள் வந்தன . நிலைமையை சமன் செய்ய …

Read More

அசுர குரு @ விமர்சனம்

ஜே எஸ் பி ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே எஸ் பி சதீஷ்  தயாரித்து வழங்க, விக்ரம் பிரபு,  மகிமா நம்பியார் , யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் ராஜ் தீப் இயக்கி இருக்கும் படம் அசுர குரு.  ஓடும் ரயிலில் மேற் …

Read More

காலேஜ் குமார் @ விமர்சனம்

எம் ஆர் பிக்சர்ஸ் சார்பில் எல். பத்மநாபா தயாரிக்க, பிரபு, ராகுல் விஜய், பிரியா வத்லாமணி , மதுபாலா நடிப்பில் ஹரி சந்தோஷ் இயக்கி இருக்கும் படம் .  புகழ்பெற்ற ஆடிட்டராக இருக்கும் தனது பால்ய கால நண்பனின் அலுவலகத்தில் பியூனாக இருக்கிறார் திருக் குமரன் (பிரபு). மனைவி …

Read More

வெல்வெட் நகரம் @ விமர்சனம்

மேக்கர்ஸ் ஸ்டுடியோ சார்பில் அருண் கார்த்திக் தயாரிக்க , வரலட்சுமி நடிப்பில் மனோஜ்குமார் நடராஜன் இயக்கி இருக்கும் படம் .  சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாடு போன்றவற்றில் அக்கறை காட்டும் நடிகை கவுரி (கஸ்தூரி) , கட்டுமான …

Read More

திரெளபதி ஜூரம்  ஆரம்பம்

பெண்களை கவர்ச்சி பொருளாக மட்டுமே காட்டி வந்த இன்றைய தமிழ் சினிமாவில், தற்போது பெண்கள்தான் நாட்டின், குடும்பத்தின் மானம், மரியாதை, கவுரவம் என அடையாளப்படுத்த  வருகிறது திரௌபதி திரைப்படம்.    பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் …

Read More

திரெளபதிக்கு 12 கட்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்துடைய திரைப்படங்கள் சர்ச்சைகளையும் சவால்களையும் தணிக்கையின் போது சந்தித்து வெளி வந்திருக்கிறது.   நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டமான பட்ஜெட், நட்சத்திர இயக்குநர் என எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் படத்தின் தலைப்பே விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது …

Read More

காட் ஃபாதர் @விமர்சனம்

நட்டி நடராஜ், அனன்யா , லால் , அஸ்வந்த் நடிப்பில் ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் வந்திருக்கும் படம் காட் ஃபாதர்.  தாதா ( லால்) ஒருவனின் மகனுக்கு இருதய நோய் வந்து விட்ட நிலையில், அவனைக் காப்பாற்ற பொருத்தமான இதயத்தை எப்படியாவது பெறும் …

Read More

சைக்கோ @ விமர்சனம்

டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரிக்க , உதயநிதி, அதிதி ராவ்  ஹைதரி, நித்யா மேனன் , ராஜ் குமார் பிச்சுமணி நடிப்பில் மிஸ்கின் இயக்கி இருக்கும் படம் .  பண்பலை வர்ணனையாளப் பெண் ( அதிதி …

Read More

வில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்

என்ன  கருமத்தைச்  சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும்  ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல  … யானை வேட்டை ஆடிய  வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து  எது பொய்? எது உண்மை என்று விளக்கவா  போகிறான்? …

Read More