சினிமா பத்திரிகையாளர் சங்கம் – 2018 மலரை இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் வெளியிட
இயக்குனர் R.V. உதயகுமார் பெற்றுக் கொண்டு,
சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் திரு. அம்சவிர்தன் & நடிகர்- தயாரிப்பாளர் திரு.R.K சுரேஷ் தந்த தீபாவளி பரிசுகளை வழங்கினார்கள் .
அத்துடன் , உலக நாயகன் கமலஹாசனுக்கு ., “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் பூங்கொத்து தந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டு .,
அவரது திருக்கரங்களில் “சினிமா பத்திரிகையாளர் சங்கம், தீபாவளி மலர்-2018” கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
கடந்த இரண்டு வருடமாக பிரமாண்ட தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் “K.G.F” படத்துக்கு,