இன்றுமுதல் (டிசம்பர் 24) சென்னையில் ….மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 )கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
 
 அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் கணேசன் , நாட்டுபுற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரும் ,
 
 (25/12/2021)  தேதியில் பம்பை பறையிசை குழுவினர் , புத்தர் கலைக் குழுவினர் , கிராமிய புகழ் வி.எம்.மகாலிங்கம், மதிச்சயம் பாலா ,சுகந்தி ஆகியோரும், 
 
(26/12/2021) தேதியன்று ஐஐடியில்  ஒப்பாரி , ஜெயக்குமார் மற்றும் குழு ,தெருக்குரல் அறிவு. 
 
(27/12/2021) தேதியன்று ஜெய்பீம் கிளாட் இசைக்குழு , காரியப்பட்டி சேகர் கூட்டு நய்யாண்டி குழு , தலித் சுப்பையா , சித்தன் குணா , திருமூர்த்தி ஆகியோரும் ,
 
 (28/12/2021)  தேதியன்று  கிருஷ்ண கானா சபாவில் பால முருகன் பெரிய மேளம்-திருவண்ணாமலை , கானா பாடகர்கள் ,முனியம்மா ஆகியோரும்.
 
(29/12/2021) , (30/12/2021)  ஆகிய  தேதியன்று  தமிழ்  இசை  சங்கத்தில் , முரசு கலைக்குழு , ஆந்தக்குடி இளையராஜா மற்றும் குழு , கிடாகுழி மாரியம்மா , எருதுகொட்டி பறையிசை – ஜிப்லா , மலைவாழ் மக்கள் பாடல்கள் , குரகா-மங்களூர், கங்காணி குமார், சம்பத், இருளர் கன்னியப்பன் முல்லைக்குழு ஆகியோரும் ,
 
(31/12/2021) அன்று மார்கழியில்  மக்களிசையின்  கடைசி நிகழ்வாக   மியூசிக்  அகாடமியில் பாப்பம்பட்டி ஜம்மா, தி காஸ்ட்லஸ் கலெக்டிவ் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள் .
                      
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *