சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்க படுவதும் ,அலசப் படுவதும் சினிமா தான் .அதைப் போலவே ஒவ்வொரு சினிமா நிறுவனத்திலும் அதிகம் பேசப் படுவது சமூகவளைதலங்களின் விமர்சனம் பற்றிதான்.’மசாலா படம்’ இந்தக் கருத்தை ஒட்டி எடுக்கப்பட்ட படம்.
இதனாலோ என்னவோ ரசிகர்கள் இடையேயும் , திரை உலக வர்த்தகர்கள் இடையேயும் ‘மசாலா படம் ‘ மிகவும் எதிர்பார்க்க கூடியபடமாக ஒளிர்கிறது. All in pictures தயாரிக்க , auraa cinemas வழங்க . பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘மசாலா படம்’ திரைப் படத்தை இயக்குபவர் லக்ஷ்மன்