நடிகர் திலகம் சிவாஜி கணேசன் — கலைச்செல்வி ஜெயலலிதா நடித்த சவாலே சமாளி உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய மல்லியம் ராஜ கோபால் அவர்களின் மகன் ராஜ் பரத்.
இவர் ஹீரோவாக நடித்து வரும் பதினொன்றாம் தேதி திரைக்கு வரும் படம் நட்பதிகாரம் – 79
நட்பு என்ற உயரிய உறவின் நவீன போக்கை சொல்லும் இந்தப் படத்தில் நடித்துள்ள ராஜ் பரத்துக்கும் இந்தப் படத்துக்கும் , ராஜ்பரத்தின் நெருங்கிய நண்பரான கிரிக்கிடே வீரர் முரளி விஜய் தனது வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார் .
அதற்கான வீடியோ இணைப்பு கீழே !
https://www.youtube.com/watch?v=B2m6GBwnEvA&feature=youtu.be