சந்தோஷ சிங் ஆன சஞ்சனா சிங்

Sanjana Singh BIrthday Celebration Stills (16)

மீகாமன் படத்தில் ஆர்யாவுக்கு உதவும் அவலப் பெண்ணாக ‘நடித்து’ கவனம் கவர்ந்த சஞ்சனா சிங்,  இப்போது சந்தோஷ சிங் ஆக இருக்கிறார் .

காரணம் ?

ஓங்கு தாங்கான உயரமும்,  கவர்ச்சியைத் தாங்கும் உடல் வாகும் கொண்ட சஞ்சனா சிங்கை எல்லோரும் ஒரு டான்ஸ் , ஒரு காட்சி என்று உப்பு சப்பில்லாத கேரக்டர்களிலேயே நடிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில் , அதே கவர்ச்சியை மட்டும் பிரதானமாக வைத்து விஞ்ஞானி படத்தில் கொஞ்சம் நிறுத்தி நிதானமாகக் காட்டினார்கள். எனினும்  அதுவும் கிட்டத்தட்ட மொக்கை கேரக்டர்தான் .

rdx_0801 final_std

ஆனால் மீகாமன் படத்தில் அவரை சென்டிமென்டான கேரக்டரில் நடிக்க வைத்து  ஒரு பிரேக் கொடுத்தார் இயக்குனர் மகிழ் திருமேனி . படமும் பட்டையைக் கிளப்ப , இப்போது மேலும் சில படங்களில் சஞ்சனா சிங்குக்கு  நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்கள் வருகினறனவாம். அதுதான் சந்தோஷத்துக்கு காரணம் .

தனது பிறந்த நாளை பத்திரிக்கையாளர்களோடுகொண்டாடுவது சஞ்சனா சிங்குக்கு பிடித்த விஷயம் . இதற்கு முந்தைய வருட உதாரணங்கள் உண்டு.

ஆனால் இந்த வருடம் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 23 ஆம் தேதி ( அர்ச்சனை பண்ண கோயிலுக்கு போறவங்க போலாம் , ரைட் !) அவர் கோவாவில் இருக்கவேண்டி இருப்பதால் (ஒரு பால்கோவா in கோவா?) முன் கூட்டியே பத்திரிக்கையாளர்கள் முன்பாக கேக் வெட்டிக் கொண்டாடினார் சஞ்சனா சிங்.

IMG_0401

கூடவே அவரது அழகான தோழி ஒருவரும் . (ஒரே தட்டில் ரெண்டு கேக் !)

அவர் எப்போ  நடிக்க வரப் போறாரோ?)

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →