கேமராவுக்குப் பின்னால் இசைக் கருவிகள் வாசித்தல், ஓவியம் வரைதல், அரங்கப் பணிகள் மற்றும் படத் தொகுப்பு, ஒலி ஒளித் துறையில் பணியாற்றும் அவர்கள் உழைப்பு பலரும் அறியாத ஒன்று
ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பின்னணிக் கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டு விட்டனர்.
தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பின்னணிக் கலைஞர்களை கௌரவப் படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை
தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்கப் பதக்கங்கங்களின் செலவை,
அதனால் வயோலின், தபேலா என பல இசை கலைஞர்கள் மற்றும் திரையுலக பின்னணிக் கலைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு நூறு சவரன் தங்க பதக்கங்களை வழங்க முழு மனதோடு சம்மதம் தெரிவித்த விஜய் சேதுபதி அவர்களுக்கு,