மக்கள் இயக்குனர் மறைந்த எஸ் பி ஜனநாதனின் ‘லாபம்’

விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட்  என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க,  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடிப்பில்  டி இமான் இசையில் மக்கள் இயக்குனர் …

Read More

அதிர வைத்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ பட இசை வெளியீடு !

டீம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் அமீர் தயாரித்து முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, ,அவரது உதவியாளரான முத்து கோபால் கதாநாயகனாக நடித்து எழுதி இயக்கும் படம் அச்சமில்லை அச்சமில்லை .  இன்னொரு நாயகனாக ஹரீஸ் ஜலே என்பவர் நடிக்க , …

Read More

விஜய சேதுபதிக்குக் கிடைத்த பாக்கியம்

சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள்   திரையுலக பின்னணிக்  கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. கேமராவுக்குப் பின்னால் இசைக் கருவிகள் வாசித்தல், ஓவியம் வரைதல், அரங்கப் பணிகள் மற்றும் படத் …

Read More

”கானா பாடல்கள்தான் சென்னையின் அடையாளம்” — இயக்குனர் எஸ் பி ஜனநாதன்

  விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் நிதின் சத்யா – ரக்ஷா ராஜ் ஜோடியாக நடிக்க , இவர்களுடன்  மயில்சாமி, சிங்கம் புலி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்க ,  இயக்குனர் அரவிந்த ராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய குணசேகரன் எழுதி …

Read More

‘அந்தமான்’ படத்துக்காக கடலுக்கடியில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில்,  பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் அந்தமான். கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள்.  இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன்… முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா …

Read More

ஹாட்ரிக் ‘ஜெயம்’ கண்ட ‘ரவி’

தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டின்  மிக சந்தோஷமான குடும்பம் எது என்றால் அது எடிட்டர்-  தயாரிப்பாளர் மோகன், அவரது மூத்த,மகன் இயக்குனர் மோகன்ராஜா , இளைய மகன் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் அடங்கிய குடும்பம்தான் . …

Read More

பூலோகம் @ விமர்சனம்

ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ரவி, திரிஷா , பிரகாஷ் ராஜ் நடிப்பில் மக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் வசனத்தில் கதை திரைக்கதை எழுதி கல்யாண கிருஷ்ணன்  இயக்கி இருக்கும் படம் பூலோகம் .. படம் …

Read More

அனிமேஷன் படமாகும் ‘பொன்னியின் செல்வன்’

வெள்ளித் திரையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் , இயக்குனர் திலகம் கே எஸ் கோபால கிருஷ்ணன், உலக நாயகன் கமல்ஹாசன் , இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் முயன்று முடியாமல் போன விஷயம் அது. பிறகு சின்னத்திரையில் அதே விஷயத்தை கே எஸ் …

Read More

நயன்தாராவைப் பாராட்டும் ‘புறம்போக்கு’ ஏகாம்பரம்

‘ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு யானை பலம். ம்ஹும் .. ஒரு யானைப் படையின் பலத்தைக் கொடுக்கிறது.’– என்று நமது விமர்சனத்தால் பாராட்டப்பட்ட , புறம்போக்கு படத்தின் ஒளிப்பதிவாளரான ஏகாம்பரம் , படத்தின் இயக்குனர் ஜனநாதனைப் போலவே நிஜமான கம்யூனிச சித்தாந்தத்தில் …

Read More

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை @ விமர்சனம்

இயற்கை , ஈ, பேராண்மை போன்ற தலை சிறந்த படங்களை இயக்கிய எஸ் பி ஜனநாதன்…. முதல் பிரதி அடிப்படையில் தனது  பைனரி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து கதை த வசனம் எழுதி இயக்க, யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் …

Read More