புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிவகுமாரின் ‘ திருக்குறள் 100 ‘
ஓவியராக வாழ்க்கையைத் துவங்கி நடிகர் ஆகி , இரண்டு கதாநாயக நடிகர்களுக்கு அப்பாவாகி அதற்கடுத்து கம்பராமாயணம் மகாபாரதம் இவற்றைப் பற்றிய பேச்சுரை ஆசிரியராக ஜொலிக்கிறார் சிவகுமார். கம்பராமாயணம் , மகாபாரதம் இவற்றை அடுத்து திருக்குறளை எடுத்துக் கொண்டார் சிவகுமார் . பிரபலமான மற்றும் தனது உறவுகள் …
Read More